Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துயரத்தில் கூப்பிட்டேன்

thuyaraththil kUppittEn

 G | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

G துயரத்தில் கூப்பிட்டேன் thuyaraththil kUppittEn C உதவிக்காய் கதறினேன் uthavikkay kathaRinEn D G அழுகுரல் கேட்டீரையா azhukural kEttIraiya Am D குனிந்து தூக்கினீர் kuninthu thUkkinIr D பெரியவனாக்கினீர்(ரே) periyavanakkinIrrE Em D G உமது காருண்யத்தால் –(குனிந்து தூக்கினீரே) umathu karuNyaththal kuninthu thUkkinIrE G Am குனிந்து தூக்கினீர் kuninthu thUkkinIr D G பெரியவனாக்கினீர்(ரே) periyavanakkinIrrE Em C உமது காருண்யத்தால் umathu karuNyaththal D G பெரியவனாக்கினீர் periyavanakkinIr G C எமது விளக்கு எரியச் செய்தீர் emathu viLakku eriyas seythIr D G இரவை பகலாக்கினீர் iravai pakalakkinIr Am எரிந்து கொண்டிருப்பேன் erinthu koNtiruppEn D எப்போதும்(மே) உமக்காய் eppOthummE umakkay D7 G என் ஜீவன் பிரியும் வரை en jIvan piriyum varai Am எரிந்து கொண்டிருப்பேன் erinthu koNtiruppEn D G எப்போதும்(மே) உமக்காய் eppOthummE umakkay Am C என் ஜீவன் பிரியும் வரை en jIvan piriyum varai D G எரிந்து கொண்டிருப்பேன் erinthu koNtiruppEn ...துயரத்தில் ...thuyaraththil G நான் நம்பும் கேடகம் nan nampum kEtakam C விடுவிக்கும் தெய்வம் vituvikkum theyvam D G நீர்தான் நீர்தானய்யா nIrthan nIrthanayya Am தூயவர் தூயவர் thUyavar thUyavar D துதிக்குப் பாத்திரர்(ரே) thuthikkup paththirarrE D7 G ஆறுதல் நீர்தானய்யா aaRuthal nIrthanayya Am தூயவர் தூயவர் thUyavar thUyavar D G துதிக்குப் பாத்திரர்(ரே) thuthikkup paththirarrE Am C ஆறுதல் நீர்தானய்யா aaRuthal nIrthanayya D G துதிக்குப் பாத்திரர்(ரே) thuthikkup paththirarrE ...துயரத்தில் ...thuyaraththil G சேனைக்குள் பாய்ந்தேன் sEnaikkuL paynthEn C உந்தன் தயவாலே unthan thayavalE D G மதிலைத் தாண்டிடுவேன் mathilaith thaNtituvEn Am புகழ்ந்து பாடுவேன் pukazhnthu patuvEn D உம்மையே உயர்த்துவேன் ummaiyE uyarththuvEn D7 G உயிர் வாழும் நாட்க்ளெல்லாம் uyir vazhum natkLellam Am புகழ்ந்து பாடுவேன் pukazhnthu patuvEn D G உம்மையே உயர்த்துவேன் ummaiyE uyarththuvEn Am C உயிர் வாழும் நாட்க்ளெல்லாம் uyir vazhum natkLellam D G புகழ்ந்து பாடிடுவேன் pukazhnthu patituvEn ...துயரத்தில் ...thuyaraththil


https://churchspot.com/?p=4081

Send a Feedback about this Song


Latest Songs