Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேனிலும் இனிமையானவரே

thEnilum inimaiyanavarE

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em D G மாயையான இந்த உலகினிலே mayaiyana intha ulakinilE G Em C D பாவியான என்னை தேடிவந்தீரே paviyana ennai thEtivanthIrE C D நீர் இல்லா வாழ்க்கை இனி nIr illa vazhkkai ini Am D வாழ்க்கையில்லையே vazhkkaiyillaiyE G Em D G நிலையிலலாத இந்த உலகினிலே nilaiyilalatha intha ulakinilE G Em C D கால்களை உறுதியாக்கிணீரரே kalkaLai uRuthiyakkiNIrarE C D Bm E உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன் ummai vittu nanum engkE selvEn Am D எங்கே செல்வேன் engkE selvEn G Bm C D தேனிலும் இனிமையானவரே thEnilum inimaiyanavarE G Bm C D பாடலின் ராகமும்யானவரே patalin rakamumyanavarE C Am D Bm உம நாமம் உயர வேண்டும் uma namam uyara vENtum Am D Em பூவிலே மாந்தர் பாடவே pUvilE manthar patavE G Em D G தனிமையான இந்த வாழ்வினிலே thanimaiyana intha vazhvinilE G Em C D மகிமையை தந்த மகத்துவரே makimaiyai thantha makaththuvarE C D நீர் இல்லா வாழ்க்கை இனி nIr illa vazhkkai ini Am D வாழ்கை இல்லையே vazhkai illaiyE G Em D G தூய்மையாய் என்னை மாற்றுகிறீர் thUymaiyay ennai maRRukiRIr G Em C D செமையான வழியில் நடத்துகிறீர் semaiyana vazhiyil nataththukiRIr C D Bm E உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன் ummai vittu nanum engkE selvEn Am D எங்கே செல்வேன் engkE selvEn ---- தேனிலும் ---- thEnilum Em Am D Bm Em நீர் இல்லா வாழ்க்கை வாழ்க்கையில்லை nIr illa vazhkkai vazhkkaiyillai Am C அங்கும் இங்கும் அலைந்த போதும் angkum ingkum alaintha pOthum D Em நிம்மதி இல்லை nimmathi illai Am D Bm Em உம்மையே நானும் பற்றிடுவேனே ummaiyE nanum paRRituvEnE Am C இன்பத்திலும் துன்பத்திலும் inpaththilum thunpaththilum D நம்பிடுவேனே nampituvEnE --- scale shifts to A --- A C#m D C#m தேனிலும் இனிமையானவரே thEnilum inimaiyanavarE F#m C#m D C#m பாடலின் ராகமும்யானவரே patalin rakamumyanavarE D Bm E C#m உம நாமம் உயர வேண்டும் uma namam uyara vENtum Bm E (F) பூவிலே மாந்தர் பாடவே (2) pUvilE manthar patavE 2

Send a Feedback about this Song