Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேசமே பயப்படாதே

thEsamE payappatathE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D  Bm Am C தேசமே பயப்படாதே thEsamE payappatathE G D G மகிழ்ந்து களிகூரு makizhnthu kaLikUru C G D சேனையின் கர்த்தர் உன் நடுவில் sEnaiyin karththar un natuvil G D G பெரிய காரியம் செய்திடுவார் periya kariyam seythituvar G Em D பலத்தினாலும் அல்லவே palaththinalum allavE Am C G பராக்கிரமும் அல்லவே parakkiramum allavE Em C G D ஆவியானாலே ஆகும் என்று aaviyanalE aakum enRu G Bm Am G ஆண்டவர் வாக்கு அருளினாரே aaNtavar vakku aruLinarE … தேசமே பயப்படாதே thEsamE payappatathE G Em D தாய் மறந்தாலும் மறவாமல் thay maRanthalum maRavamal Am C G உள்ளங்கையில் வரைந்தாரே uLLangkaiyil varaintharE Em C G D வலக்கரத்தாலே தாங்கி உன்னை valakkaraththalE thangki unnai G Bm Am G சகாயம் செய்து உயர்த்திடுவார் sakayam seythu uyarththituvar … தேசமே பயப்படாதே thEsamE payappatathE G Em D கசந்த மாரா மதுரமாகும் kasantha mara mathuramakum Am C G கொடிய யோர்தான் அகன்றிடும் kotiya yOrthan akanRitum Em C G D நித்தமும் உன்னை நல்வழி நடத்தி niththamum unnai nalvazhi nataththi G Bm Am G ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார் aaththumavai nitham thERRituvar … தேசமே பயப்படாதே thEsamE payappatathE G Em D கிறிஸ்து இயேசு சிந்தையில் kiRisthu iyEsu sinthaiyil Am C G நிலைத்தே என்றும் ஜீவிப்பாய் nilaiththE enRum jIvippay Em C G D ஆவியின் பெலத்தால் அனுதினம் நிறைந்தே aaviyin pelaththal anuthinam niRainthE G Bm Am G உத்தம சாட்சியாய் விளங்குகிடுவாய் uththama satsiyay viLangkukituvay … தேசமே பயப்படாதே thEsamE payappatathE G Em D மாமிசமான யாவர் மீதும் mamisamana yavar mIthum Am C G உன்னத ஆவியை பொழியுவார் unnatha aaviyai pozhiyuvar Em C G D ஆயிரமாயிரம் ஜனங்கள் தருவார் aayiramayiram janangkaL tharuvar G Bm Am G எழும்பி சேவையும் செய்திடுவாய் ezhumpi sEvaiyum seythituvay … தேசமே பயப்படாதே thEsamE payappatathE


https://churchspot.com/?p=4159

Send a Feedback about this Song


Latest Songs