Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அசைந்திடு அசைந்திடு

asainthitu asainthitu

 A | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D A அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு asainthitu asainthitu ulakamE asainthitu A E இயேசுவாக்காய் அசைந்திடு நீ iyEsuvakkay asainthitu nI A D A மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியில் மகிழ்ந்திடு makizhnthitu makizhnthitu aaviyil makizhnthitu A இயேசுவாக்காய் மகிழ்ந்திடு நீ iyEsuvakkay makizhnthitu nI Bm F#m Bm F#m துன்பங்களை நீக்கி நம் துயரங்களை போக்கி thunpangkaLai nIkki nam thuyarangkaLai pOkki Bm F#m Bm F#m பயமெல்லாம் மாற்றி நம் கவலையெல்லாம் போக்கி payamellam maRRi nam kavalaiyellam pOkki A D E A எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றி தந்தீரே enakkaka vanthIrE en vazhvai nIr maRRi thanthIrE A E D A நேசீத்தீரே நேசீத்தீரே நேசீத்தீரே இயேசுவே nEsIththIrE nEsIththIrE nEsIththIrE iyEsuvE A E D A நேசீத்தீரே நேசீத்தீரே நேசீத்தீரே இயேசுவே nEsIththIrE nEsIththIrE nEsIththIrE iyEsuvE ----அசைந்திடு ----asainthitu A Bm A கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றுவார் kaNNIrin paLLaththakkai kaLippaka maRRuvar A D A கண்ணீரைத் துடைக்கின்ற நேசராக வருவார் kaNNIraith thutaikkinRa nEsaraka varuvar A E A கலங்காதே கலங்காதே திகையாதே - 2 kalangkathE kalangkathE thikaiyathE - 2 ----அசைந்திடு ----asainthitu A Bm A வறுமையும் வெறுமையும் நீங்கியே போகும் vaRumaiyum veRumaiyum nIngkiyE pOkum A D A வேதனையும் சோதனையும் மாறியே போகும் vEthanaiyum sOthanaiyum maRiyE pOkum A E A சோர்ந்திடாதே சோர்ந்திடாதே கலங்கிடாதே – 2 sOrnthitathE sOrnthitathE kalangkitathE 2 ---அசைந்திடு ---asainthitu A Bm A தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறும் thOlvikaL ellam jeyamay maRum A D A துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாய் மாறும் thukkangkaL ellam santhOshamay maRum A E A ஜெயமுண்டு ஜெயமுண்டு வெற்றி நமக்கே-2 jeyamuNtu jeyamuNtu veRRi namakkE-2 ---அசைந்திடு ---asainthitu


https://churchspot.com/?p=4298

Send a Feedback about this Song


Latest Songs