Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அதிகாலையில் என் கனவினில்

athikalaiyil en kanavinil

 Am | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am C அதிகாலையில் என் கனவினில் athikalaiyil en kanavinil Am G இயேசு ராஜன் தோன்றினாரே iyEsu rajan thOnRinarE Am C தீர்மான்ங்கள் நிறைவேற்றுங்கள் thIrmanngkaL niRaivERRungkaL Am G இது கடைசி தருணம் என்றார் ithu kataisi tharuNam enRar Am G F சீக்கிரமாக வருவேன் என்றார் sIkkiramaka varuvEn enRar C G Am பாவம் யாவும் விலக்கச் செய்தார் pavam yavum vilakkas seythar Am G F சாட்சியாக வாழச் சொன்னார் satsiyaka vazhas sonnar C G Am வறுமைத் தீயை அழித்தவர் vaRumaith thIyai azhiththavar Am C நேற்று செய்த உந்தன் பாவ பாரங்களை nERRu seytha unthan pava parangkaLai Am G மீண்டும் நீயும் இன்று சுமப்பாயாம் mINtum nIyum inRu sumappayam Am C சேற்றில் வாழ்ந்த உந்தன் வாழ்க்கை பாதையை sERRil vazhntha unthan vazhkkai pathaiyai Am G நாளை நீ கடந்து செல்வாயாம் naLai nI katanthu selvayam Dm G Am கசக்கும் தீமையா அன்பின் தெய்வமா kasakkum thImaiya anpin theyvama Dm G Am உலக இச்சையா மறுமை இன்பமா ulaka issaiya maRumai inpama C G Am உன்னை அழைக்கும் தேவனைப் பார் unnai azhaikkum thEvanaip par Am உனக்கும் விடுதலை பரப்பில் நிச்சியம் உண்டு unakkum vituthalai parappil nissiyam uNtu . . Am C வன்புரைகளும் யுத்த பூமியும் vanpuraikaLum yuththa pUmiyum Am G அன்பு கிருஸ்துவின் அரசாங்கம் anpu kirusthuvin arasangkam Am C வீழுந்த சீற்றங்கள் இயற்கை மாற்றங்கள் vIzhuntha sIRRangkaL iyaRkai maRRangkaL Am G இரண்டாம் வருகையின் அடையாளம் iraNtam varukaiyin ataiyaLam Dm G Am வானம் திறக்கவே வருவார் தேவனே vanam thiRakkavE varuvar thEvanE Dm G Am ஆனந்தமாகவே பூமி மாறுமே aananthamakavE pUmi maRumE C G Am கண்ணீர் இல்லை கவலை இல்லை kaNNIr illai kavalai illai Am ஆயிரமாயிரம் ஆண்டுகள் மகிழுவோம் aayiramayiram aaNtukaL makizhuvOm


https://churchspot.com/?p=4318

Send a Feedback about this Song


Latest Songs