Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அபிஷேக நாதரே

apishEka natharE

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F A# Am Dm C அபிஷேக நாதரே பரிசுத்த ஆவியே apishEka natharE parisuththa aaviyE A# Am F பொழிந்திடுமே இதயமதில் pozhinthitumE ithayamathil Gm C A7 உன்னத ஆவியை unnatha aaviyai A# Am F பொழிந்திடுமே இதயமதில் pozhinthitumE ithayamathil Gm C F உன்னத ஆவியை unnatha aaviyai F C F தூய நல் ஆவியால் உள்ளம் thUya nal aaviyal uLLam A# Gm C நிரம்பிட ஊற்றிடுமே nirampita uuRRitumE A# Am F ஆவியினால் அனுதினமும் aaviyinal anuthinamum C7 F நிறைந்து ஜெபித்திடுவேன் niRainthu jepiththituvEn ...அபிஷேக நாதரே ...apishEka natharE F C F தேவனின் ஆவியால் அன்பை thEvanin aaviyal anpai A# Gm C இதயத்தில் ஊற்றிடுமே ithayaththil uuRRitumE A# Am F உம்முடன் நெருக்கமுடன் ummutan nerukkamutan C7 F இணைந்து வாழ்ந்திடுவேன் iNainthu vazhnthituvEn ...அபிஷேக நாதரே ...apishEka natharE F C F அக்கினி அபிஷேகம் தாரும் akkini apishEkam tharum A# Gm C மகிமையை கண்டிடவே makimaiyai kaNtitavE A# Am F இறுதிவரை ஒளி கொடுத்து iRuthivarai oLi kotuththu C7 F உமக்காய் ஜொலித்திடுவேன் umakkay joliththituvEn ...அபிஷேக நாதரே ...apishEka natharE

Send a Feedback about this Song