Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அரணும் கோட்டையும்

araNum kOttaiyum

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C அரணும் கோட்டையும் araNum kOttaiyum Am G பெலனாய் காப்பவர் pelanay kappavar Bm C திடமாய் ஜெயித்திட thitamay jeyiththita D G எனது என்றென்றும் துணையே enathu enRenRum thuNaiyE G C ஜீவ நம்பிக்கை நல்க jIva nampikkai nalka Am G இயேசு மரித்து எழுந்தார் iyEsu mariththu ezhunthar G C A D அழிந்திடாத உரிமை பெறவே azhinthitatha urimai peRavE Am D G மறு ஜென்மம் அடையச் செய்தார் maRu jenmam ataiyas seythar ...அரணும் ...araNum G C மகிழ்ச்சி ஆனந்தம் தங்க makizhssi aanantham thangka Am G மகிமை நம்பிக்கை ஈந்தார் makimai nampikkai iinthar G C A D நீதிமானை செழிக்கச் செய்து nIthimanai sezhikkas seythu Am D G என்றென்றும் ஜெயம் நல்குவார் enRenRum jeyam nalkuvar ...அரணும் ...araNum G C தம்மால் மதிலைத் தாண்டி thammal mathilaith thaNti Am G உம்மால் சேனைக்குள் பாய்வேன் ummal sEnaikkuL payvEn G C A D எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன் ethirththu ninRu jeyamE ataivEn Am D G என்றென்றும் துணை செய்கின்றார் enRenRum thuNai seykinRar ...அரணும் ...araNum G C வாழ்வில் முன்னேறிச் செல்ல vazhvil munnERis sella Am G நல்ல நம்பிக்கை ஈந்தார் nalla nampikkai iinthar G C A D கிருபை சொரிந்து அன்பை பொழிந்தார் kirupai sorinthu anpai pozhinthar Am D G வளர்ந்தே நிலைத்திடுவோம் vaLarnthE nilaiththituvOm ...அரணும் ...araNum G C இருளை வெளிச்சமாக்க iruLai veLissamakka Am G ஒளியை அருளி செய்வார் oLiyai aruLi seyvar G C A D எந்தன் தீபம் நின்று எரிய enthan thIpam ninRu eriya Am D G என்றென்றும் அருள் செய்குவார் enRenRum aruL seykuvar ...அரணும் ...araNum


https://churchspot.com/?p=4208

Send a Feedback about this Song


Latest Songs