A F#m Bm A
அற்புத தேவனின் செய்கைகள் யாவும்
aRputha thEvanin seykaikaL yavum
D E A
அற்புதமே என்றும் அற்புதமே
aRputhamE enRum aRputhamE
A D E F#m
தேவனின் அற்புதம் உந்தனில் மலர
thEvanin aRputham unthanil malara
A E F#m A
தேவனின் பாதம் சரணடைவாய் (2)
thEvanin patham saraNataivay 2
A F#m A
சிவந்த கடலும் வழிவிடுமே
sivantha katalum vazhivitumE
F#m D Bm A
தடையாம் எரிகே அகன்றிடுமே
thataiyam erikE akanRitumE
A D Bm E
கர்த்தரின் வார்த்தையின் வல்லமையாலே
karththarin varththaiyin vallamaiyalE
D E A F#m A
அற்புதம் உந்தன் வெளிப்படுமே
aRputham unthan veLippatumE
- அற்புத தேவனின்
- aRputha thEvanin
A F#m A
சீரும் கடலை அமர்த்தினாரே
sIrum katalai amarththinarE
F#m D Bm A
தீடரின் பயத்தை அகற்றினாரே
thItarin payaththai akaRRinarE
A D Bm E
உந்தனின் பயங்கள் யாவையும் நீக்கி
unthanin payangkaL yavaiyum nIkki
D E A F#m A
அற்புத ஜெயமாய் நடத்திடுவார்
aRputha jeyamay nataththituvar
- அற்புத தேவனின்
- aRputha thEvanin
2/4 A arputha thevanin seykaikal aRputha thEvanin seykaikaL yavum guitar chords for A Songs guitar chords for arputha thevanin seykaikal guitar chords for aRputha thEvanin seykaikaL yavum Songs guitar chords for M.P.A Songs guitar chords for அற்புத தேவனின் செய்கைகள் யாவும் keyboard chords for A Songs keyboard chords for arputha thevanin seykaikal keyboard chords for aRputha thEvanin seykaikaL yavum Songs keyboard chords for M.P.A Songs keyboard chords for அற்புத தேவனின் செய்கைகள் யாவும் M.P.A Select அற்புத தேவனின் செய்கைகள் யாவும்