Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அழைத்தீரே எனதேசுவே

azhaiththIrE enathEsuvE

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A அழைத்தீரே எனதேசுவே azhaiththIrE enathEsuvE E A7 D உம்மை எந்நாளும் பின் செல்லவே ummai ennaLum pin sellavE A E Bm F# வினை போக்கினீர் எனைத் தூக்கினீர் vinai pOkkinIr enaith thUkkinIr A E A D துணையானதால் உம் பின் செல்லுவேன் thuNaiyanathal um pin selluvEn D G தூயாவி வல்லமையால் thUyavi vallamaiyal A D பூவில் தோன்றின எம் இயேசுவே pUvil thOnRina em iyEsuvE D E D உம் போல நானும் தேவாவியாலே um pOla nanum thEvaviyalE G A நிறைந்துமே மகிழ்ந்திடுவேன் niRainthumE makizhnthituvEn E A7 D உம்மை என்றென்றும் பின் செல்லுவேன் ummai enRenRum pin selluvEn ---அழைத்தீரே ---azhaiththIrE D G அயராது ஜெபித்தீரே நீர் ayarathu jepiththIrE nIr A D என்றும் அருள் யாவும் தங்கினதே enRum aruL yavum thangkinathE D E D சோராது நானும் எந்நேரம் ஜெபித்து sOrathu nanum ennEram jepiththu G A திருப்பாதம் சேர்ந்திடுவேன் thiruppatham sErnthituvEn E A7 D உம்மை எந்நாளும் பின் செல்லுவேன் ummai ennaLum pin selluvEn ---அழைத்தீரே ---azhaiththIrE D G பாவ மாந்தர் குரம் கேட்குதே pava manthar kuram kEtkuthE A D என்றும் செயல் மாறி அலை மோதுதே enRum seyal maRi alai mOthuthE D E D தரிசனம் கண்டு திறப்பினில் நிற்க tharisanam kaNtu thiRappinil niRka G A அடியேனை அழைத்தீரையா atiyEnai azhaiththIraiya E A7 D உம்மை எந்நாளும் பின் செல்லுவேன் ummai ennaLum pin selluvEn ---அழைத்தீரே ---azhaiththIrE D G உம் வாழ்வில் எந்நாளுமே um vazhvil ennaLumE A D தேவ சித்தமே செய்தீரையா thEva siththamE seythIraiya D E D அதுபோல நானும் உம் சித்தம் செய்ய athupOla nanum um siththam seyya G A முற்றுமாய் அர்ப்பணித்தேன் muRRumay arppaNiththEn E A7 D பூவில் என்றென்றும் பின் செல்லுவேன் pUvil enRenRum pin selluvEn ---அழைத்தீரே ---azhaiththIrE D G கல்வாரி மலை மீதிலே kalvari malai mIthilE A D தம்மை பிலியாக ஈந்தவரே thammai piliyaka iinthavarE D E D அனுதினம் நானும் சிலுவை எடுத்து anuthinam nanum siluvai etuththu G A உந்தனை பின் செல்லுவேன் unthanai pin selluvEn E A7 D பூவில் எந்நாளும் இன்பமிதே pUvil ennaLum inpamithE ---அழைத்தீரே ---azhaiththIrE

Send a Feedback about this Song