Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆதி திரு வார்த்தை திவ்விய

aathi thiru varththai thivviya

 C | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

C G ஆதி திரு வார்த்தை திவ்விய aathi thiru varththai thivviya Dm C அற்புத பாலனாகப் பிறந்தார் aRputha palanakap piRanthar Am G C அற்புத பாலனாகப் பிறந்தார் aRputha palanakap piRanthar C Em G ஆதாம் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட (2) aatham than pavaththin sapaththai thIrththita 2 C Dm G C ஆதிரை யோரை யீடேற்றிட-2 aathirai yOrai yItERRita-2 C மாசற்ற ஜோதி திருத்துவதோர் வஸ்து masaRRa jOthi thiruththuvathOr vasthu Dm C மரியாம் கன்னியிட முதித்து mariyam kanniyita muthiththu Am G C மரியாம் கன்னியிட முதித்து mariyam kanniyita muthiththu C Em G மகிமையை மறந்து தமை வெறுத்து -(2) makimaiyai maRanthu thamai veRuththu -2 C Dm G C மனுக் குமாரன் வேஷமாய் manuk kumaran vEshamay C உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் unna thakanysIr mukanysIr vasakar Dm G மின்னுஞ்சீர் வாசகர் மேனி நிறம் எழும் minnunysIr vasakar mEni niRam ezhum Am Em C உன்னத காதலும் பொருந்தவே – சர்வ unnatha kathalum porunthavE sarva Am G C நன்மை சொரூபனார் ரஞ்சிதனார் nanmai sorUpanar ranysithanar C Em தாம் தாம் தன்னர வன்னர tham tham thannara vannara Dm F G C தீம் தீம் தீமையகற்றிட thIm thIm thImaiyakaRRita C Dm சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ sangkirtha sangkirtha sangkirtha santhO G Dm C ஷமென சோபனம் பாடவே-2 shamena sOpanam patavE-2 Am G இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது ingkirtha ingkirtha ingkirtha namathu F G C இருதயத்திலும் எங்கும் நிறைந்திட iruthayaththilum engkum niRainthita C G அல்லேலூயா சங்கீர்த்தனம் allElUya sangkIrththanam Dm C ஆனந்த கீதங்கள் பாடவே aanantha kIthangkaL patavE Am G C ஆனந்த கீதங்கள் பாடவே aanantha kIthangkaL patavE C Em G அல்லைகள் தொல்லைகளெல்லாம் நீங்கிட allaikaL thollaikaLellam nIngkita C Dm G C அற்பரன் மெய்ப்பரன் தற்பரனார் aRparan meypparan thaRparanar ...தாம் தாம் ...tham tham


https://churchspot.com/?p=4297

Send a Feedback about this Song


Latest Songs