Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆனந்தமாய் நம் தேவனை

aananthamay nam thEvanai

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F A# ஆனந்தமாய் நம் தேவனை aananthamay nam thEvanai A# C F கீதங்கள் பாடி துதித்திடுவோம் kIthangkaL pati thuthiththituvOm F C F தொழுவோம் பணிந்திடுவோம் thozhuvOm paNinthituvOm Gm C F அவர் தான் பாத்திர்ரே avar than paththirrE Dm F Dm C மகிமையும் வல்லமை கனத்திற்டு பாத்திரர் makimaiyum vallamai kanaththiRtu paththirar Gm C F C F சகலமும் சிருஷ்டி தேவன் அதிபதி இயேசுவே sakalamum sirushti thEvan athipathi iyEsuvE G F பரிசுத்தர் இயேசு பரிசுத்தர் parisuththar iyEsu parisuththar C F பாத்திரர் இயேசு பாத்திரர் paththirar iyEsu paththirar ...ஆனந்தமாய் ...aananthamay Dm F Dm C ஒளிதரும் கண்களோ சுடர்தரும் பாதங்கள் oLitharum kaNkaLO sutartharum pathangkaL Gm C F பெரு வெள்ள இரைச்சல் சத்தம் peru veLLa iraissal saththam C F வலக்கரம் வல்லமை valakkaram vallamai G F சிறந்தவர் அழகில் சிறந்தவர் siRanthavar azhakil siRanthavar Gm C F துதிகளை செலுத்தி தொழுதிடுவோம் thuthikaLai seluththi thozhuthituvOm ...ஆனந்தமாய் ...aananthamay Dm F Dm C ஜீவங்கள் மூப்பர்கள் தூதர்கள் யாவரும் jIvangkaL mUpparkaL thUtharkaL yavarum Gm C F பணிந்திடும் தேவன் நீரே paNinthitum thEvan nIrE C F பரிசுத்தர் இயேசுவே parisuththar iyEsuvE G F ஆவியில் நிறைந்து தொழுகுவோம் aaviyil niRainthu thozhukuvOm Gm C F ஆண்டவர் இவரை பணிந்திடுவோம் aaNtavar ivarai paNinthituvOm ...ஆனந்தமாய் ...aananthamay


https://churchspot.com/?p=4285

Send a Feedback about this Song


Latest Songs