Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆல்பா ஓமேகா ஆதி அந்தமே

aalpa oomEka aathi anthamE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G ஆல்பா ஓமேகா ஆதி அந்தமே aalpa oomEka aathi anthamE D C A G ஆண்டவர் இயேசு உயர்ந்தவரே aaNtavar iyEsu uyarnthavarE C Bm Am அகிலம் படைத்தவர் நீரே akilam pataiththavar nIrE C D7 G அடியார் உம்மை தொழுகின்றோம் atiyar ummai thozhukinROm G B Em அடைக்கப்பட்ட ஆட்டுக்குட்டி ataikkappatta aattukkutti D A ஜெயம் கொண்டவர் இயேசு நீரே jeyam koNtavar iyEsu nIrE Em B7 முத்திரை உடைக்க பாத்திரரே muththirai utaikka paththirarE D7 G புத்தகம் திறக்கும் வேந்தன் நீரே puththakam thiRakkum vEnthan nIrE ....ஆல்பா ஓமேகா ....aalpa oomEka G B Em யெகோவா நிசி வெற்றிகொடி yekOva nisi veRRikoti D A யெகோவா ரஃபா பரிகாரி yekOva rapa parikari Em B7 சுற்றிலும் சூழ்ந்து இருப்பவரே suRRilum sUzhnthu iruppavarE D7 G துதிகள் செலுத்தி தொழுகின்றோம் thuthikaL seluththi thozhukinROm ....ஆல்பா ஓமேகா ....aalpa oomEka G B Em யெகோவா யீரே போதும் நீரே yekOva yIrE pOthum nIrE D A யெகோவா ஷாலோம் சமாதானம் yekOva shalOm samathanam Em B7 பரிசுத்த தொழுகை அலங்காரம் parisuththa thozhukai alangkaram D7 G பயத்துடன் உம்மை பணிகின்றோம் payaththutan ummai paNikinROm ....ஆல்பா ஓமேகா ....aalpa oomEka

Send a Feedback about this Song