Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இதயம் நன்றியுடன்

ithayam nanRiyutan

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm இதயம் நன்றியுடன் ithayam nanRiyutan C G நிரம்பி துதித்திடுவோம் nirampi thuthiththituvOm G C மகிபன் இயேசுவையே makipan iyEsuvaiyE Am D7 G தினமே துதித்திடுவோம் thinamE thuthiththituvOm G B சென்ற நாளில் நன்மை செய்த senRa naLil nanmai seytha Em D G மன்னன் இயேசு தேவனே mannan iyEsu thEvanE G C Cm பாதுகாத்தார் துணை நின்றார் pathukaththar thuNai ninRar C D G நன்றியோடு பாடுவோம் nanRiyOtu patuvOm - இதயம் - ithayam G B தேவ ராஜ்யம் தேடி வந்தால் thEva rajyam thEti vanthal Em D G தேவ நன்மை தங்கிடும் thEva nanmai thangkitum G C Cm துதி செய்தால் தடை நீங்கும் thuthi seythal thatai nIngkum C D G தேவ ஆசீர் தங்கிடும் thEva aasIr thangkitum -- இதயம் -- ithayam G B ஆவி ஆத்மா உடல் யாவும் aavi aathma utal yavum Em D G பரிசுத்தம் காத்துமே parisuththam kaththumE G C Cm பரன் பாதம் போற்றி வாழ்த்தி paran patham pORRi vazhththi C D G எந்த நாளும் பணிகுவோம் entha naLum paNikuvOm -- இதயம் -- ithayam G B கர்த்தர் சமுகம் காத்திருந்து karththar samukam kaththirunthu Em D G பெலன் பெற்று எழும்புவோம் pelan peRRu ezhumpuvOm G C Cm துதி செய்தால் சோர்வு நீங்கும் thuthi seythal sOrvu nIngkum C D G கர்த்தர் நாமம் போற்றுவோம் karththar namam pORRuvOm -- இதயம் -- ithayam


https://churchspot.com/?p=4252

Send a Feedback about this Song


Latest Songs