Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள்

iyEsuvai eekamay uyarththitungkaL

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D C B இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள் iyEsuvai eekamay uyarththitungkaL Em C Em Am தேவனை என்றென்றும் பண்பாடுங்கள்-2 thEvanai enRenRum paNpatungkaL-2 E D வாசல்களே உயர்ந்திடுங்கள் vasalkaLE uyarnthitungkaL D7 G C நல் வாஞ்சையாய் – கதவுகளே nal vanysaiyay kathavukaLE Em D G உயர்ந்திடுங்கள் உட்செல்லுவார் – 2 uyarnthitungkaL utselluvar 2 G Bm Am உலகாளும் நம் தேவன் மகிமையின் ulakaLum nam thEvan makimaiyin G D நம் தேவன் – சகலமும் சிருஷ்டித்த nam thEvan sakalamum sirushtiththa Em B7 G மகிமையின் கர்த்தனாம் – சேனை makimaiyin karththanam sEnai A C B தேவனாம் அவர் வெற்றி சொந்தமே thEvanam avar veRRi sonthamE Em Am அவர் முன்னே செல்கின்றார் avar munnE selkinRar D G அதில் தோல்வி இல்லையே athil thOlvi illaiyE ---இயேசுவை ---iyEsuvai G Bm Am G உலகமும் குடியும் பூமியின் நிறைவும் ulakamum kutiyum pUmiyin niRaivum D Em B7 கர்த்தரின் சொந்தமே அதிபதி அவரே karththarin sonthamE athipathi avarE G A C B கர்த்தர் பர்வதம் அதில் சுத்தன் ஏறுவான் karththar parvatham athil suththan eeRuvan Em Am பரிசுத்தன் ஏறுவான் parisuththan eeRuvan D G அதில் என்றும் வாழுவான் athil enRum vazhuvan ---இயேசுவை ---iyEsuvai G Bm Am G கைகளில் சுத்தமாய் இருதயம் மாசில்லா kaikaLil suththamay iruthayam masilla D Em B7 ஆத்துமா மாயைக்கு ஒப்புகொடாமலும் aaththuma mayaikku oppukotamalum G A C B கபடாய் ஆணையை அவன் நித்தம் தள்ளுவான் kapatay aaNaiyai avan niththam thaLLuvan Em Am அவன் தேவன் அருளிடும் avan thEvan aruLitum D G நல் ஆசீர் அடைகுவான் nal aasIr ataikuvan ---இயேசுவை ---iyEsuvai


https://churchspot.com/?p=4250

Send a Feedback about this Song


Latest Songs