F Gm C
இயேசுவை காலையிலே
iyEsuvai kalaiyilE
A# Gm C F
துதி பலி செலுத்தியே தொழுதிடுவோம்
thuthi pali seluththiyE thozhuthituvOm
A# C
கிருபைகள் தங்கிடவே
kirupaikaL thangkitavE
Gm C F
இயேசுவைத் தேடிடுவோம் – 2
iyEsuvaith thEtituvOm 2
F A# F
வல்லமை தங்கிடுதே தேவனின்
vallamai thangkituthE thEvanin
C A# Gm
சமுகமதில் – உதடுகள் துதித்திடவே
samukamathil uthatukaL thuthiththitavE
A# C F
அதிகாலை வேளை கூப்பிடுவோம்
athikalai vELai kUppituvOm
...இயேசுவை
...iyEsuvai
F A# F
கர்த்தரில் காத்திருந்தால் புது பெலன்
karththaril kaththirunthal puthu pelan
C A# Gm
அடைந்திடலாம் – வெளிச்சமே உதித்திடுமே
atainthitalam veLissamE uthiththitumE
A# C F
எந்நாளும் ஜெயமே அடைத்திடுவோம்
ennaLum jeyamE ataiththituvOm
...இயேசுவை
...iyEsuvai
F A# F
தேவனின் பாதமதில் நம்மையே
thEvanin pathamathil nammaiyE
C A# Gm
படைத்திடுவோம் – தேவனின் சாயல்தனை
pataiththituvOm thEvanin sayalthanai
A# C F
அதிகாலை அடைய நாடிடுவோம்
athikalai ataiya natituvOm
...இயேசுவை
...iyEsuvai