Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு தேவனின் நாமம்

iyEsu thEvanin namam

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G இயேசு தேவனின் நாமம் iyEsu thEvanin namam Bm C D என்றும் ஜெயமே அருளும் enRum jeyamE aruLum D7 Am உன்னைக் காத்திடும் நாமம் unnaik kaththitum namam A D7 G என்றும் துணையே நாமம் enRum thuNaiyE namam G C D பாவம் போக்கும் நாமமே pavam pOkkum namamE Am D G சாபமே நீங்கிடும் sapamE nIngkitum C A D சாந்தியே நல்கிடும் santhiyE nalkitum A D7 G வாழ்வின் துணையே நாமம் vazhvin thuNaiyE namam --இயேசு தேவனின் --iyEsu thEvanin G C D தேவ நாமம் இனிமையே thEva namam inimaiyE Am D G தேனிலும் மதுரமே thEnilum mathuramE C A D துன்பமே நீங்கிடும் thunpamE nIngkitum A D7 G இன்பம் என்றும் தங்கிடும் inpam enRum thangkitum -இயேசு தேவனின் -iyEsu thEvanin G C D நோய்கள் யாவும் நீக்கிடும் nOykaL yavum nIkkitum Am D G அதிசயம் வெளிப்படும் – athisayam veLippatum C A D வேதனை மாறிடும் vEthanai maRitum A D7 G வேந்தன் இயேசு நாமமே vEnthan iyEsu namamE -இயேசு தேவனின் -iyEsu thEvanin G C D சாவின் கூரை ஜெயித்திடும் savin kUrai jeyiththitum Am D G பேயினை துரத்திடும் pEyinai thuraththitum C A D வல்லமை வெளிப்படும் vallamai veLippatum A D7 G ஓங்கி சிறக்கும் நாமம் oongki siRakkum namam --இயேசு தேவனின் --iyEsu thEvanin G C D நாவு யாவும் துதித்திடும் navu yavum thuthiththitum Am D G கால்களே மடங்கிடும் kalkaLE matangkitum C A D இயேசுவின் நாமமே iyEsuvin namamE A D7 G பூவில் என்றும் உயர்ந்த்தே pUvil enRum uyarnththE


https://churchspot.com/?p=4251

Send a Feedback about this Song


Latest Songs