Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு பிறந்தாரே

iyEsu piRantharE

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm A# F இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே iyEsu piRantharE enthan uLLaththilE Gm Cm F இயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம் iyEsu piRantharE makizhnthu patituvOm Cm Eb A# பாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரே pavangkaL pOkkita iratsakar piRantharE Cm Eb A# சாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரே sapangkaL nIkkita niththiyar piRantharE Gm Eb A# F ஹாலேலூயா ஹாலேலூயா (2) halElUya halElUya 2 Gm A# F Gm A# F தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் தொழுதிட thUtharkaL patita sasthirikaL thozhuthita Gm A# F Gm A# F மேய்ப்பர்கள் வணங்கிட அற்புதம் நடந்திட mEypparkaL vaNangkita aRputham natanthita Cm F நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே nIthiyin sUriyanay iyEsu piRantharE Gm A# F Gm A# F கட்டுகள் அறுந்திட விடுதலை தந்திட kattukaL aRunthita vituthalai thanthita Gm A# F Gm A# F வியாதிகள் நீங்கிட அதிசயம் நடந்திட viyathikaL nIngkita athisayam natanthita Cm F நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே nIthiyin sUriyanay iyEsu piRantharE


https://churchspot.com/?p=4300

Send a Feedback about this Song


Latest Songs