Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இஸ்ரவேலின் ஜெய பெலனே

isravElin jeya pelanE

 Eb | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Eb Cm Ab இஸ்ரவேலின் ஜெய பெலனே isravElin jeya pelanE Bb7 சேனை அதிபதியே sEnai athipathiyE Gm Cm Bb முன்னே செல்லும் எங்கள் இயேசு munnE sellum engkaL iyEsu Eb Bb வெற்றி சிறந்தவரே veRRi siRanthavarE Eb Cm Bb Eb எகிப்தின் ஜனத்தை இருளும் பின்ன ekipthin janaththai iruLum pinna Gm Eb திகைத்து தவித்தனரே thikaiththu thaviththanarE Cm Bb ஒளியில் என்றும் இஸ்ரவேலை oLiyil enRum isravElai Ab Fm Bb Eb நடத்தி நிதமே காத்திடுவார் nataththi nithamE kaththituvar - இஸ்ரவேலின் - isravElin Eb Cm Bb Eb கடலை பிளந்து வழியைத் திறந்தார் katalai piLanthu vazhiyaith thiRanthar Gm Eb கர்த்தர் பெரியவரே karththar periyavarE Cm Bb பார்வோன் சேனை தொடர்ந்து வரினும் parvOn sEnai thotarnthu varinum Ab Fm Bb Eb துணிந்து முன்னே சென்றிடுவோம் thuNinthu munnE senRituvOm - இஸ்ரவேலின் - isravElin Eb Cm Bb Eb தேவ ஜனத்தின் எதிராய் தோன்றும் thEva janaththin ethiray thOnRum Gm Eb சத்துரு வீழ்ந்திடுவான் saththuru vIzhnthituvan Cm Bb ஓங்கும் பயமும் தேவ கரமும் oongkum payamum thEva karamum Ab Fm Bb Eb தாங்கி நம்மை நடத்திடுமே thangki nammai nataththitumE – இஸ்ரவேலின் isravElin


https://churchspot.com/?p=4171

Send a Feedback about this Song


Latest Songs