Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உமது சேவை எமது இன்பம்

umathu sEvai emathu inpam

 Fm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm C# உமது சேவை எமது இன்பம் umathu sEvai emathu inpam C7 C# அயர்ந்திடாது செய்திடுவோம் ayarnthitathu seythituvOm Eb G# ஆத்தும பாரமும் ஆவியின் நிறைவும் aaththuma paramum aaviyin niRaivum C# Eb C7 Fm தங்கிட நாமும் செய்குவோம் thangkita namum seykuvOm Fm C# C பாவத்தில் மாளும் மாந்தார் குரலை pavaththil maLum manthar kuralai C7 A#m C Fm அழுகை தொனியில் அபல நிலையை azhukai thoniyil apala nilaiyai F A# C# Fm உணர்ந்தே எழும்பி விரைந்திடுவோம் uNarnthE ezhumpi virainthituvOm A#m C7 Fm சேவை செய்ய புறப்படுவோம் sEvai seyya puRappatuvOm --உமது சேவை --umathu sEvai Fm C# C ஆறுதல் அளிக்கும் வார்த்தை கூறி aaRuthal aLikkum varththai kURi C7 A#m C Fm ஆத்தும ஆதாயம் செய்ய துணிவோம் aaththuma aathayam seyya thuNivOm F A# C# Fm தனியாள் ஊழியம் அனுதினம் செய்வோம் thaniyaL uuzhiyam anuthinam seyvOm A#m C7 Fm கருத்துடன் ஊழியம் செய்குவோம் karuththutan uuzhiyam seykuvOm --உமது சேவை --umathu sEvai Fm C# C காடு மலையோ கிராமம் அனைத்தும் katu malaiyO kiramam anaiththum C7 A#m C Fm விரைந்து சென்று சேவை புரிவோம் virainthu senRu sEvai purivOm F A# C# Fm உயர்த்தி இயேசுவை உலகினில் நாமே uyarththi iyEsuvai ulakinil namE A#m C7 Fm நற்செய்தி எங்குமே சாற்றிடுவோம் ---உமது சேவை naRseythi engkumE saRRituvOm ---umathu sEvai Fm C# C பாரத்தால் நாமே அழுது ஜெபித்து paraththal namE azhuthu jepiththu C7 A#m C Fm அழியும் மனுவை வழியில் திருப்பி azhiyum manuvai vazhiyil thiruppi F A# C# Fm சபையில் என்றும் நிலைத்திட செய்வோம் sapaiyil enRum nilaiththita seyvOm A#m C7 Fm பொறுப்புடன் ஊழியம் செய்திடுவோம் poRupputan uuzhiyam seythituvOm ---உமது சேவை ---umathu sEvai

Send a Feedback about this Song