Cm G7
எந்தன் அன்பின் இயேசு தேவா
enthan anpin iyEsu thEva
Cm
நம்மை ஈன்றவரே
nammai iinRavarE
Eb A# Cm
உந்தனின் அன்பதையே
unthanin anpathaiyE
G# G Cm
என்றும் நான் மறவேன்
enRum nan maRavEn
Cm G# G
இபூவினில் என்னையுமே
ipUvinil ennaiyumE
Fm G# Cm
அழைத்துக் கொண்டவரே (2)
azhaiththuk koNtavarE 2
Cm Eb Fm G#
எக்காலமும்மையே பின் செல்லவே
ekkalamummaiyE pin sellavE
Eb A# Cm
என்றும் நம்பிடுவேன் (2)
enRum nampituvEn 2
– எந்தன்
enthan
Cm G# G
கல்வாரியில் வழிந்திடும்
kalvariyil vazhinthitum
Fm G# Cm
உதிரம் மாற்றிடுதே(2)
uthiram maRRituthE2
Cm Eb Fm G#
என்னையும் சுத்தனாய் மாறினதம்
ennaiyum suththanay maRinatham
Eb A# Cm
அன்பை நான் மறவேன்(2)
anpai nan maRavEn2
– எந்தன்
enthan