Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் இயேசு வல்லவர்

enthan iyEsu vallavar

 Gm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Eb Cm எந்தன் இயேசு வல்லவர் (நல்லவர்) enthan iyEsu vallavar nallavar Gm F Gm என்றும் நடத்துவார் enRum nataththuvar Gm F Cm Gm ஆ! பேரின்பம் அவர் என் தஞ்சமே aa pErinpam avar en thanysamE F Cm அனுதினம் அன்பருடன் anuthinam anparutan Gm F Gm இணைந்து செல்லுவேன் iNainthu selluvEn Gm Eb F அற்புதமாம் அவர் அன்பு aRputhamam avar anpu Eb Gm7 Cm Gm அண்டினோர் காக்கும் தூய அன்பு aNtinOr kakkum thUya anpu Bb Cm இப்பூவினில் இவரைப்போல் ippUvinil ivaraippOl F Cm Gm F அன்பர் எவருண்டு-மாறாதவர் anpar evaruNtu-maRathavar Gm Cm F Gm எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன் enthan iyEsu enRum paRRituvEn … எந்தன் இயேசு enthan iyEsu Gm Eb F சர்வ வல்ல தேவனிவர் sarva valla thEvanivar Eb Gm7 Cm Gm சாந்தமும் தாழ்மை உள்ளவராம் santhamum thazhmai uLLavaram Bb Cm எந்நாளுமே எந்தனையே ennaLumE enthanaiyE F Cm Gm F தாங்கிடும் வல்லவராம் – நம்பிடுவேன் thangkitum vallavaram nampituvEn Gm Cm F Gm என்றென்றுமாய் எந்தன் இயேசுவை enRenRumay enthan iyEsuvai … எந்தன் இயேசு enthan iyEsu Gm Eb F கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார் karththar enthan mEypparavar Eb Gm7 Cm Gm சீரான பாதை நடத்திடுவார்- sIrana pathai nataththituvar- Bb Cm எந்தன் வழி செம்மையாக்கி enthan vazhi semmaiyakki F Cm Gm F ஏற்று நிறுத்துவார் - காத்திடுவார் eeRRu niRuththuvar - kaththituvar Gm Cm F Gm எந்தன் நேசர் என்றும் பின் செல்லுவேன் enthan nEsar enRum pin selluvEn … எந்தன் இயேசு enthan iyEsu Gm Eb F குற்றங்களை மன்னித்தவர் kuRRangkaLai manniththavar Eb Gm7 Cm Gm தம்மண்டை என்னை சேர்த்து கொண்டார் thammaNtai ennai sErththu koNtar Bb Cm எந்தன் நேசர் ஒப்பற்றவர் enthan nEsar oppaRRavar F Cm Gm F பொறுமை நிறைந்தவர்-சார்ந்திடுவேன் poRumai niRainthavar-sarnthituvEn Gm Cm F Gm இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர் innilaththE enthan thanysamivar … எந்தன் இயேசு enthan iyEsu

Send a Feedback about this Song