Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் வாஞ்சை பரலோகமே

enthan vanysai paralOkamE

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F G Am எந்தன் வாஞ்சை பரலோகமே enthan vanysai paralOkamE Gm A7 Dm என்று சேர்ந்திடுவேன் enRu sErnthituvEn Dm F C என் நேசரை என் ராஜனை en nEsarai en rajanai A# A7 Dm என்று நான் கண்டிடுவேன் enRu nan kaNtituvEn Dm Am G F A நேசர் தேசமதில் என்றும் பேரின்பமே nEsar thEsamathil enRum pErinpamE F C Gm கண்ணீர் எல்லாம் மாறிடுமே kaNNIr ellam maRitumE A# G# Dm என்றும் ஆனந்தமே enRum aananthamE ...எந்தன் வாஞ்சை ...enthan vanysai Dm Am G F A சாவின் கூர்மை யாவும் அழிந்து ஒழிந்த்தே savin kUrmai yavum azhinthu ozhinththE F C Gm சஞ்சலமோ அங்கில்லையே sanysalamO angkillaiyE A# G# Dm நேசரைக் கண்டிடுவேன் nEsaraik kaNtituvEn ...எந்தன் வாஞ்சை ...enthan vanysai Dm Am G F A வீதி பொன்மயமே பாடியே மகிழுவேன் vIthi ponmayamE patiyE makizhuvEn F C Gm ராப்பகலோ அங்கில்லையே rappakalO angkillaiyE A# G# Dm வெளிச்சம் இயேசு தானே veLissam iyEsu thanE ...எந்தன் வாஞ்சை ...enthan vanysai Dm Am G F A ஜீவ தண்ணீரினால் தாகம் தீர்த்திடுவார் jIva thaNNIrinal thakam thIrththituvar F C Gm உள்ளமெல்லாம் ஏங்கிடுதே uLLamellam eengkituthE A# G# Dm என்று சேர்ந்திடுவேன் enRu sErnthituvEn ...எந்தன் வாஞ்சை ...enthan vanysai

Send a Feedback about this Song