Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னுள்ளமே என்றென்றுமாய்

ennuLLamE enRenRumay

 Cm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm F Eb என்னுள்ளமே என்றென்றுமாய் ennuLLamE enRenRumay Gm A# F Cm எந்நாளும் பாடியே போற்றுவாய் ennaLum patiyE pORRuvay G# Cm G# Fm சார்ந்து அவரை ஏகுவாய் sarnthu avarai eekuvay G Cm இயேசுவே உன் தஞ்சமே iyEsuvE un thanysamE Cm Gm உந்தனின் தேவனே என்றுமாய் unthanin thEvanE enRumay F A# Cm தாங்கியே காப்பவர் thangkiyE kappavar Eb Gm A# G# தாயினும் அன்புடன் thayinum anputan G# Fm G Cm தாங்கி ஏந்தி சுமப்பவர் thangki eenthi sumappavar – என்னுள்ளமே ennuLLamE Cm Gm உன்பேரில் கண்களை வைத்துமே unpEril kaNkaLai vaiththumE F A# Cm உந்தனை நடத்துவார் unthanai nataththuvar Eb Gm A# G# ஆறுதல் அளிப்பவர் aaRuthal aLippavar G# Fm G C என்றும் அவரை நம்பிடுவாய் enRum avarai nampituvay – என்னுள்ளமே ennuLLamE Cm Gm உன் சத்தம் கேட்டதும் இயேசுவே un saththam kEttathum iyEsuvE F A# Cm இரங்கியே பதில் செய்வார் irangkiyE pathil seyvar Eb Gm A# G# தேவனில் அமர்ந்திரு thEvanil amarnthiru G# Fm G C நம்பும் நன்மை வந்தடையும் nampum nanmai vanthataiyum – என்னுள்ளமே ennuLLamE


https://churchspot.com/?p=4273

Send a Feedback about this Song


Latest Songs