Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் உள்ளம் தங்கும்

en uLLam thangkum

 A# | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A# F என் உள்ளம் தங்கும் என் இயேசு தேவா en uLLam thangkum en iyEsu thEva G# F A# உன் நாமம் உயர்த்தி பாடிடுவேன் un namam uyarththi patituvEn A# Gm F Gm என் வாழ்வில் இன்பம் நீர்தானே அய்யா en vazhvil inpam nIrthanE ayya G# F A# என்னை இன்று அர்ப்பணித்தேன் ennai inRu arppaNiththEn A# D# Cm பாவத்தில் மாண்ட எம்மையே pavaththil maNta emmaiyE F A# தூக்கியே ஜீவன் தந்தீரே thUkkiyE jIvan thanthIrE D# F D# உமை நோக்கியே நான் பார்த்ததில் umai nOkkiyE nan parththathil Cm Dm F A# நன்மைகள் தந்தீரே நன்றி தேவா nanmaikaL thanthIrE nanRi thEva என் உள்ளம் en uLLam A# D# Cm உம்முடன் வாழும் ஜீவியம் ummutan vazhum jIviyam F A# என்றென்றும் மகிழ்ச்சி தந்திடும் enRenRum makizhssi thanthitum D# F D# துதி பாடுவேன் கவி பாடுவேன் thuthi patuvEn kavi patuvEn Cm Dm F A# பாரினில் என்றென்றும் நம்பிடுவேன் parinil enRenRum nampituvEn என் உள்ளம் en uLLam A# D# Cm உந்தனின் சேவை செய்திட unthanin sEvai seythita F A# எந்தனை இன்று தந்தேனே enthanai inRu thanthEnE D# F D# ஜனம் தாருமே அருள் தாருமே janam tharumE aruL tharumE Cm Dm F A# ஊழியம் உம்முடன் செய்திடவே uuzhiyam ummutan seythitavE என் உள்ளம் en uLLam


https://churchspot.com/?p=4280

Send a Feedback about this Song


Latest Songs