Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் தேவன் இயேசுவுக்கே

en thEvan iyEsuvukkE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G Em F#m என் தேவன் இயேசுவுக்கே en thEvan iyEsuvukkE G A7 D எந்நாளும் ஸ்தோத்திரமே-2 ennaLum sthOththiramE-2 G Em F#m என்னோடு இருப்பவர்க்கே ennOtu iruppavarkkE A7 D என்றென்றும் ஸ்தோத்திரமே-2 enRenRum sthOththiramE-2 Bm Em தேவனே நீர் நன்மை செய்தீர் thEvanE nIr nanmai seythIr F# Bm ஸ்தோத்திர பலியை செலித்திடுவேன் sthOththira paliyai seliththituvEn D A D எந்தன் ஜெபத்தை கேட்டுடிவீர் enthan jepaththai kEttutivIr E A7 D தேவனே உமக்கே ஸ்தோத்திரமே thEvanE umakkE sthOththiramE ...என் தேவன் ...en thEvan Bm Em கூப்பிட்ட நாளில் பதில் தந்தீர் kUppitta naLil pathil thanthIr F# Bm ஆத்துமாவில் பெலன் தந்தீர் aaththumavil pelan thanthIr D A D யாவையும் எனக்காய் முடித்திடுவீர் yavaiyum enakkay mutiththituvIr E A7 D தேவனே உமக்கே ஸ்தோத்திரமே thEvanE umakkE sthOththiramE ...என் தேவன் ...en thEvan Bm Em நெருக்கப்பட்ட வேளையிலும் nerukkappatta vELaiyilum F# Bm நெருங்கியே நீர் அணைத்தீரே nerungkiyE nIr aNaiththIrE D A D உறுதியாய் உம்மில் நிறுத்திடவே uRuthiyay ummil niRuththitavE E A7 D தேவனே உமக்கே ஸ்தோத்திரமே thEvanE umakkE sthOththiramE ...என் தேவன் ...en thEvan


https://churchspot.com/?p=4270

Send a Feedback about this Song


Latest Songs