Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் நேசரே என் இயேசுவே

en nEsarE en iyEsuvE

 Cm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Eb Cm என் நேசரே என் இயேசுவே en nEsarE en iyEsuvE F G# Cm என்றென்றுமாய் என் சொந்தமே enRenRumay en sonthamE Gm Cm G# G7 பூரணமாய் என்னையுமே pUraNamay ennaiyumE Cm A# Gm Cm ஜீவ பலியாய் தந்தேனே jIva paliyay thanthEnE Cm G# தேவனே என்னையே thEvanE ennaiyE A# G# G7 பான பலியாய் வார்த்தேனே pana paliyay varththEnE Cm எனது ஜீவன் ஈந்துமே enathu jIvan iinthumE Eb A# Cm உம் சேவை செய்து பணிகுவேன் um sEvai seythu paNikuvEn ...என் நேசரே ...en nEsarE Cm G# இயேசுவே எந்நாளுமே iyEsuvE ennaLumE A# G# G7 உமது பிரியம் செய்திட umathu piriyam seythita Cm சுகந்த பலியாய் தந்துமே sukantha paliyay thanthumE Eb A# Cm உம் நாமம் என்றும் உயர்த்துவேன் um namam enRum uyarththuvEn ...என் நேசரே ...en nEsarE Cm G# நொறுங்குண்ட பலியாக noRungkuNta paliyaka A# G# G7 நொறுக்கி என்னைப் படைக்கிறேன் noRukki ennaip pataikkiREn Cm உமது ஆவி தங்கிட umathu aavi thangkita Eb A# Cm எம் ஜீவன் இன்றே படைக்கிறேன் em jIvan inRE pataikkiREn ...என் நேசரே ...en nEsarE Cm G# எந்தனின் சுயமெல்லாம் enthanin suyamellam A# G# G7 அழிந்து யாவும் அகன்றிட azhinthu yavum akanRita Cm உமது மகிமை விளங்கிட umathu makimai viLangkita Eb A# Cm உம் பாதம் பணிந்து படைக்கிறேன் um patham paNinthu pataikkiREn ...என் நேசரே ...en nEsarE Cm G# நீதியின் பலியாக nIthiyin paliyaka A# G# G7 என்னை உமக்கே அளிக்கிறேன் ennai umakkE aLikkiREn Cm உமது கிருபை தாங்கிட umathu kirupai thangkita Eb A# Cm உம் பாதை செல்ல வந்தேனே um pathai sella vanthEnE ...என் நேசரே ...en nEsarE


https://churchspot.com/?p=4264

Send a Feedback about this Song


Latest Songs