D G D
கர்த்தரின் நாள் நெருங்கிடுதே
karththarin naL nerungkituthE
A D
தேவனின் வாக்கு நிறைவேறும்
thEvanin vakku niRaivERum
D G
தேவன் விரும்பும் ஜீவியம் காத்து
thEvan virumpum jIviyam kaththu
A D
தேவனை சந்திக்க ஆயத்தமா
thEvanai santhikka aayaththama
D A
கர்த்தர் வரும் நாளை நோக்கிடும் நாமே
karththar varum naLai nOkkitum namE
A7 G
கர்த்தரில் நெருங்கியே சேர்வோம்
karththaril nerungkiyE sErvOm
A Em A
சுத்தர்கள் கூடும் ஐக்கியத்திலே
suththarkaL kUtum aikkiyaththilE
A7 D
என்றும் நிலைத்தே வாழ்ந்திடுவோம்
enRum nilaiththE vazhnthituvOm
...கர்த்தரின் நாள்
...karththarin naL
D A
அன்பு விசுவாசம் நம்பிக்கையுடனே
anpu visuvasam nampikkaiyutanE
A7 G
தெளிந்த நல் ஜீவியம் செய்வோம்
theLintha nal jIviyam seyvOm
A Em A
விழிப்புடன் நாமே காத்திருந்து
vizhipputan namE kaththirunthu
A7 D
களிப்புடன் ஏகியே பறந்திடுவோம்
kaLipputan eekiyE paRanthituvOm
...கர்த்தரின் நாள்
...karththarin naL
D A
கர்த்தர் வெளியாகும் நாளதைக் காண
karththar veLiyakum naLathaik kaNa
A7 G
ஆவலாய் ஆயத்தமாவோம்
aavalay aayaththamavOm
A Em A
குற்றமே இல்லா பக்தர்களை
kuRRamE illa paktharkaLai
A7 D
இயேசுவின் சந்நிதி சேர்ந்திடுவோம்
iyEsuvin sannithi sErnthituvOm
...கர்த்தரின் நாள்
...karththarin naL