Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரை என்றும் நம்பிக்கையாக

karththarai enRum nampikkaiyaka

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm G கர்த்தரை என்றும் நம்பிக்கையாக karththarai enRum nampikkaiyaka Em G D கொண்டவன் எவனோ பாக்கியவான் koNtavan evanO pakkiyavan D C F வருத்தமின்றி வறட்சி காலத்தில் varuththaminRi vaRatsi kalaththil D7 G தப்பாமல் கனி தருவான் thappamal kani tharuvan G தேவன் தங்கிடும் உயர்ந்த ஸ்தானம் thEvan thangkitum uyarntha sthanam D G என்றும் விரும்பியே சேர்வாய் enRum virumpiyE sErvay C Bm Em நிலைத்திருந்தே கனி தந்திட nilaiththirunthE kani thanthita G C D G உணர்வின் ஜீவியம் அவசியமே uNarvin jIviyam avasiyamE ...கர்த்தரை என்றும் ...karththarai enRum G ஆவியின் ஊற்றில் ஆழமாய் சென்றிடும் aaviyin uuRRil aazhamay senRitum D G வேர்களை உடையவன் செழிப்பான் vErkaLai utaiyavan sezhippan C Bm Em வெப்ப காலமும் தாழ்ச்சி இல்லாமல் veppa kalamum thazhssi illamal G C D G பசுமை நிறைவுடன் ஓங்கிடுவான் pasumai niRaivutan oongkituvan ...கர்த்தரை என்றும் ...karththarai enRum G நற்குல கனியாய் மாறிட உன்னை naRkula kaniyay maRita unnai D G நாட்டிய இயேசுவைக் காண்பாய் nattiya iyEsuvaik kaNpay C Bm Em உந்தன் இச்சையை நிறைவேற்றாமல் unthan issaiyai niRaivERRamal G C D G உணர்ந்து ஜீவியம் செய்திடுவாய் uNarnthu jIviyam seythituvay ...கர்த்தரை என்றும் ...karththarai enRum

Send a Feedback about this Song