Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம்

karththar iyEsu vakkai nampuvOm

 Gm | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm F Gm கர்த்தர் இயேசு வாக்கை நம்புவோம் karththar iyEsu vakkai nampuvOm Gm என்றும் கர்த்தர் அவரில் enRum karththar avaril F Gm நிலைத்து ஓங்குவோம் nilaiththu oongkuvOm Eb F சுத்தராய் வாழ்ந்துமே suththaray vazhnthumE Gm தேவ சேவை செய்து thEva sEvai seythu F Eb D7 இயேசு ராஜன் பின் செல்லுவோம் iyEsu rajan pin selluvOm Gm சுற்றி நிற்கும் பாவம் யாவும் suRRi niRkum pavam yavum Eb F முற்றும் தள்ளியே-கர்த்தர் muRRum thaLLiyE-karththar Gm ராஜ்யம் சேர்ந்திட முன்னே செல்லுவோம் rajyam sErnthita munnE selluvOm Eb F தேவ கிருபையில் நிலைத்து நின்றிட thEva kirupaiyil nilaiththu ninRita A# F Eb D7 தாழ்மையோடு தேவபாதம் சேர்ந்திடுவோம் thazhmaiyOtu thEvapatham sErnthituvOm ...கர்த்தர் இயேசு ...karththar iyEsu Gm வானம் பூமி யாவும் vanam pUmi yavum Eb முற்றும் மாறிப்போயினும் muRRum maRippOyinum F தேவ வார்த்தை என்றுமாய் thEva varththai enRumay Gm நிலைத்து நிற்குமே-சத்திய nilaiththu niRkumE-saththiya Eb F வாக்கினில் உறுதி அடைந்துமே vakkinil uRuthi atainthumE A# F சத்திய தேவன் வாக்கை saththiya thEvan vakkai D7 Gm நம்பி முன்செல்லுவோம் nampi munselluvOm ...கர்த்தர் இயேசு ...karththar iyEsu Gm வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் vakkuththaththam seytha karththar Eb F உண்மையுள்ளவர்- முற்றுமாக uNmaiyuLLavar- muRRumaka Gm நம்பியே முன்னே செல்லுவோம் nampiyE munnE selluvOm Eb F கிறிஸ்து இயேசுவே நமது நம்பிக்கை kiRisthu iyEsuvE namathu nampikkai A# F D7 Gm பரம தேசம் சென்று ஏகி வாழ்ந்திடுவோம் parama thEsam senRu eeki vazhnthituvOm ...கர்த்தர் இயேசு ...karththar iyEsu

Send a Feedback about this Song