Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் எனக்காய் யாவையும்

karththar enakkay yavaiyum

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em C கர்த்தர் எனக்காய் யாவையும் karththar enakkay yavaiyum D செய்து முடிப்பார் – 4 seythu mutippar 4 G Bm C சொன்னதை செய்யும்வரை அவர் sonnathai seyyumvarai avar D என்னைக் கைவிடுவதில்லை – 2 ennaik kaivituvathillai 2 G Em கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய் karththar enakkay karththar enakkay C D யாவையும் செய்து முடிப்பார் yavaiyum seythu mutippar G Em கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய் karththar enakkay karththar enakkay C D மலைகளை பெயர்ப்பாரே malaikaLai peyarpparE ...கர்த்தர் எனக்காய் ...karththar enakkay G Em நீர் சொன்னது நடக்குமோ nIr sonnathu natakkumO C D என்ற சந்தேகம் இல்லை enRa santhEkam illai G Em நீர் நினைத்தது நிலை நிற்குமோ nIr ninaiththathu nilai niRkumO C D என்ற பயமும் இல்லை enRa payamum illai ...கர்த்தர் எனக்காய் ...karththar enakkay G Em என் நிந்தனை நிரந்தரம் en ninthanai nirantharam C D இல்லை என்றீரே illai enRIrE G Em நான் இழந்ததைத் திரும்பவும் nan izhanthathaith thirumpavum C D தருவேன் என்றீரே tharuvEn enRIrE ...கர்த்தர் எனக்காய் ...karththar enakkay


https://churchspot.com/?p=4302

Send a Feedback about this Song


Latest Songs