Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் நம் இயேசுவே

karththar nam iyEsuvE

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G B கர்த்தர் நம் இயேசுவே karththar nam iyEsuvE Em நல் அஸ்திபாரமாய் nal asthiparamay Am D7 இப்பூவினில் நம் வாழ்வினை ippUvinil nam vazhvinai A D7 G செம்மையாய் கட்டிடுவோம் semmaiyay kattituvOm B7 Em இப்புவியின் செவாக்குகள் ippuviyin sevakkukaL Am D G அழிந்திடுமே மறைந்திடுமே – 2 azhinthitumE maRainthitumE 2 A D7 அழியாத விசுவாசம் அன்பு நீதி azhiyatha visuvasam anpu nIthi A D7 G இவையாலே கட்டிடுவோம் – 2 ivaiyalE kattituvOm 2 ...கர்த்தர் நம் ...karththar nam B7 Em திட்டமில்லா கட்டிடமே thittamilla kattitamE Am D G பயனற்றதாய் வீணாகுமே payanaRRathay vINakumE A D7 நம் வாழ்வை தேவனின் சித்தப்படி nam vazhvai thEvanin siththappati A D7 G இனிதாக கட்டிடுவோம் inithaka kattituvOm ...கர்த்தர் நம் ...karththar nam B7 Em சபையானது தேவாயம் sapaiyanathu thEvayam Am D G ஜீவக்கல்லாய் பொருந்திடுவோம் jIvakkallay porunthituvOm A D7 ராஜாவின் மாளிகை எழும்பிடவே rajavin maLikai ezhumpitavE A D7 G இசைவாகக் கட்டிடுவோம் isaivakak kattituvOm ...கர்த்தர் நம் ...karththar nam

Send a Feedback about this Song