Bm F#m
கர்த்தவே என் பெலனே
karththavE en pelanE
A Bm
உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்
ummil anpu kUrnthituvEn
Bm A G
துருகமும் நீர் கேடகம் நீர்
thurukamum nIr kEtakam nIr
G F# Bm
இரட்சண்ய கொம்பும் அடைக்கலம் நீர்
iratsaNya kompum ataikkalam nIr
Bm F#m
மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்
maraNaththin kattukaL sUzhntha pOthum
A Bm
துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும்
thurssanap piravakam puraNta pOthum
B G Bm
நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப
nerukkaththin maththiyil kural ezhuppa
Bm A G Bm
உருக்கமாய் வந்து உதவி செய்தார்
urukkamay vanthu uthavi seythar
...கர்த்தவே என்
...karththavE en
Bm F#m
தயை செய்பவனுக்கி நீர் தயையுள்ளவர்
thayai seypavanukki nIr thayaiyuLLavar
A Bm
உத்தமனை நீர் உயர்த்திடுவீர்
uththamanai nIr uyarththituvIr
B G Bm
புனிதனுக்கு நீர் புனிதரன்றோ
punithanukku nIr punitharanRO
Bm A G Bm
புதிய கிருபையின் உறைவிடமே
puthiya kirupaiyin uRaivitamE
...கர்த்தவே என்
...karththavE en
Bm F#m
உம்மாலே ஓர் சேனைக்குள் பாய்வேன்
ummalE oor sEnaikkuL payvEn
A Bm
உம்மாலே மதிலை தாண்டிடுவேன்
ummalE mathilai thaNtituvEn
B G Bm
சத்துருவை நான் தொடர்ந்திடுவேன்
saththuruvai nan thotarnthituvEn
Bm A G Bm
சதாகாலமும் ஜெயம் எடுப்பேன்
sathakalamum jeyam etuppEn
...கர்த்தவே என்
...karththavE en
Bm F#m
இரட்சண்ய கேடகம் எனக்கு தந்தீர்
iratsaNya kEtakam enakku thanthIr
A Bm
உமது கரம் என்னை உயர்த்தும்
umathu karam ennai uyarththum
B G Bm
கர்த்தரை அல்லால் தேவன் இல்லை
karththarai allal thEvan illai
Bm A G Bm
அவரே எந்தன் கன்மலையாவார்
avarE enthan kanmalaiyavar
...கர்த்தவே என்
...karththavE en
Bm F#m
பலத்தினால் என்னை இடைகட்டி
palaththinal ennai itaikatti
A Bm
மாங்களின் கால்களைப் போலாக்கி
mangkaLin kalkaLaip pOlakki
B G Bm
நீதியின் சால்வையை எனக்கு தந்து
nIthiyin salvaiyai enakku thanthu
Bm A G Bm
உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்திகின்றார்
uyar sthalaththil ennai niRuththikinRar
...கர்த்தவே என்
...karththavE en
2/4 Bm guitar chords for Bm Songs guitar chords for karthave en belane Songs guitar chords for karththavE en pelanE Songs guitar chords for M.P.A Songs guitar chords for கர்த்தவே என் பெலனே karthave en belane karththavE en pelanE keyboard chords for Bm Songs keyboard chords for karthave en belane Songs keyboard chords for karththavE en pelanE Songs keyboard chords for M.P.A Songs keyboard chords for கர்த்தவே என் பெலனே M.P.A கர்த்தவே என் பெலனே