Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கல்வாரியில் தொங்குகின்றார்

kalvariyil thongkukinRar

 Cm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm G# Cm கல்வாரியில் தொங்குகின்றார் kalvariyil thongkukinRar Cm A# G# உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார் un pavam nIkka thammaith thanthar G# D# Cm உந்தன் சிலுவை ஏற்றனரே unthan siluvai eeRRanarE Cm A# வேர்வையும் இரத்தமாக vErvaiyum iraththamaka A# D# A# Cm ஆத்துமா வியாகுலம் aaththuma viyakulam D# A# Cm அடைந்தாரே இயேசு உனக்காக ataintharE iyEsu unakkaka Cm A# G# தந்தையே உம் சித்தம் thanthaiyE um siththam G7 Cm என்று இயேசு கதறினார் enRu iyEsu kathaRinar ...கல்வாரியில் ...kalvariyil Cm A# சிரசினில் முள்முடி sirasinil muLmuti A# D# A# Cm சிவப்பங்கி தரித்தோராய் sivappangki thariththOray D# A# Cm நிந்தை யாவும் உனக்காய் ஏற்றாரே ninthai yavum unakkay eeRRarE Cm A# G# வானினால் அடிபட்டார் vaninal atipattar G7 Cm கோரமான காட்சியானார் kOramana katsiyanar ...கல்வாரியில் ...kalvariyil Cm A# மாசற்ற தேவனே masaRRa thEvanE A# D# A# Cm மகிமை யாவும் துறந்தோராய் makimai yavum thuRanthOray D# A# Cm நீச குருசில் இயேசு தொங்கினார் nIsa kurusil iyEsu thongkinar Cm A# G# பாவத்தை போக்கியே pavaththai pOkkiyE G7 Cm நீதிக்கு பிழைக்க செய்தார் nIthikku pizhaikka seythar ...கல்வாரியில் ...kalvariyil Cm A# கைகளில் கால்களில் kaikaLil kalkaLil A# D# A# Cm இரத்தமும் வடியுதே iraththamum vatiyuthE D# A# Cm உந்தன் நோய்கள் யாவும் ஏற்றாரே unthan nOykaL yavum eeRRarE Cm A# G# சுகமே அடைவாய் sukamE ataivay G7 Cm தழும்பாலே குணமடைவாய் thazhumpalE kuNamataivay ...கல்வாரியில் ...kalvariyil Cm A# எத்தனை துன்பங்கள் eththanai thunpangkaL A# D# A# Cm என்னையும் மீட்கவே ennaiyum mItkavE D# A# Cm தியாக பாதை இயேசு காட்டினார் thiyaka pathai iyEsu kattinar Cm A# G# நித்தமும் அவரின் பின்னே niththamum avarin pinnE G7 Cm சென்று வாழ்ந்திடுவாய் senRu vazhnthituvay ...கல்வாரியில் ...kalvariyil

Send a Feedback about this Song