Dm
குளிர் காலம் பனி நேரம்
kuLir kalam pani nEram
A# C Dm
நம் தேவன் வந்துதித்தார்
nam thEvan vanthuthiththar
Dm
மறை நூலை நிறைவேற்ற
maRai nUlai niRaivERRa
A# C Dm
நம் மன்னவன் அவதரித்தார்
nam mannavan avathariththar
Dm Gm Dm
வார்த்தையவர் இங்கு வந்துதித்தார்
varththaiyavar ingku vanthuthiththar
A# C Gm Dm
அவர் நம்மிடையே இங்கு குடி கொள்வார்
avar nammitaiyE ingku kuti koLvar
G Am
பூமியின் பாவங்கள் அகன்றிடவே-2
pUmiyin pavangkaL akanRitavE-2
Dm A7 Dm
பாலனாய் நம்மிலே வந்துதித்தார்
palanay nammilE vanthuthiththar
Dm A7 Dm
தேவ பாலனாய் நம்மிலே வந்துதித்தார்
thEva palanay nammilE vanthuthiththar
Dm Gm Dm
உன்னத தேவன் உதித்துவிட்டார்
unnatha thEvan uthiththuvittar
A# C Gm Dm
அவர் உன்னதத்தில் நம்மை நிறுத்திடுவார்
avar unnathaththil nammai niRuththituvar
G Am
பூமியின் பாவங்கள் அகன்றிடவே-2
pUmiyin pavangkaL akanRitavE-2
Dm A7 Dm
பாலனாய் நம்மிலே வந்துதித்தார்
palanay nammilE vanthuthiththar
Dm A7 Dm
தேவ பாலனாய் நம்மிலே வந்துதித்தார்
thEva palanay nammilE vanthuthiththar