Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கொல்கதா மலை மீதிலே

kolkatha malai mIthilE

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm G# கொல்கதா மலை மீதிலே kolkatha malai mIthilE A# Cm கோரக் குருசினில் தொங்கினார் kOrak kurusinil thongkinar Cm G7 ஏன் என்னைக் கைவிட்டீரோ een ennaik kaivittIrO Fm Cm என் இயேசு கலங்கினார் en iyEsu kalangkinar - கொல்கதா மலை - kolkatha malai Cm முள்முடி சிரசில் சூடினாரே muLmuti sirasil sUtinarE G# Cm உள்ளம் பதைக்குதே uLLam pathaikkuthE Eb G# Cm எள்ளி நகைத்தார் கொடியவர் eLLi nakaiththar kotiyavar G# G Cm கள்ளன் போல் தொங்கினாரே kaLLan pOl thongkinarE - கொல்கதா மலை - kolkatha malai Cm ஆணிக்க வந்த கருங்கால்கள் aaNikka vantha karungkalkaL G# Cm ஆணிகள் ஏற்றனவே aaNikaL eeRRanavE Eb G# Cm இரக்கமற்றவன் ஈட்டிப் பாய்ச்ச irakkamaRRavan iittip payssa G# G Cm இரத்தம் வழிந்தோடுதோ iraththam vazhinthOtuthO - கொல்கதா மலை - kolkatha malai Cm தேகமெல்லாம் நெந்து தோய்யும் போது thEkamellam nenthu thOyyum pOthu G# Cm தேற்றிட யாருமில்லை thERRita yarumillai Eb G# Cm அன்பரின் முகம் சோகத்தால் anparin mukam sOkaththal G# G Cm அந்த கேடடைந்தே antha kEtatainthE - கொல்கதா மலை - kolkatha malai


https://churchspot.com/?p=4229

Send a Feedback about this Song


Latest Songs