Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

singkasanaththil vIRRirukkum

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A சிங்காசனத்தில் வீற்றிருக்கும் singkasanaththil vIRRirukkum B E இயேசு ராஜனே iyEsu rajanE E G#m C#m உந்தன் ஆட்சி என்மேல் வீழ்ந்தால் unthan aatsi enmEl vIzhnthal A E ஆளுகை செய்திடுவேன் aaLukai seythituvEn A F#m E மூப்பர் யாவரும் பணிந்திடும் தேவனே mUppar yavarum paNinthitum thEvanE B E உந்தனை உயர்த்தியே தொழுவோம் unthanai uyarththiyE thozhuvOm E G# A F#m எகிப்த்தின் ஜனம் மீட்க எழுந்தீர் என் தேவா ekipththin janam mItka ezhunthIr en thEva E B E B எழுப்பினீரே மோசேவுடன் இருந்து ezhuppinIrE mOsEvutan irunthu F# A E என்றும் பலத்தை நீர் தந்தீரையா enRum palaththai nIr thanthIraiya A B E என்னை நடத்திடுமே என்றும் ennai nataththitumE enRum A B7 E என்னை நடத்திடுமே ennai nataththitumE --சிங்காசனத்தில் --singkasanaththil E G# A F#m சவுலை பவுலாக தமஸ்கு நடுத்தெருவில் savulai pavulaka thamasku natuththeruvil E B E B தரிசனம் தந்து மாற்றினீரே tharisanam thanthu maRRinIrE F# A E தேவா உம்மையே என்றும் பணிகின்றேன் thEva ummaiyE enRum paNikinREn A B E என்றும் படைகிறேன் முற்றும் enRum pataikiREn muRRum A B7 E என்றும் படைகிறேன் enRum pataikiREn --சிங்காசனத்தில் --singkasanaththil E G# A F#m இறுதிவரை இருப்பேன் வாக்கு தந்தே தேவா iRuthivarai iruppEn vakku thanthE thEva E B E B ஊழியம் செய்ய வல்லமை தாரும் uuzhiyam seyya vallamai tharum F# A E என்றே உம்மை கெஞ்சுகின்றேன் enRE ummai kenysukinREn A B E ஜெயத்தை தந்திடுமே என்றும் jeyaththai thanthitumE enRum A B7 E ஜெயத்தை தந்திடுமே jeyaththai thanthitumE --சிங்காசனத்தில் --singkasanaththil


https://churchspot.com/?p=4249

Send a Feedback about this Song


Latest Songs