Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சின்ன சின்ன மலர்களாய்

sinna sinna malarkaLay

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D சின்ன சின்ன மலர்களாய் sinna sinna malarkaLay Bm A மலர்ந்து நிற்க வேண்டும் malarnthu niRka vENtum D வண்ண வண்ணப் பூக்களாய் vaNNa vaNNap pUkkaLay Bm A ஆடிப்பாட வேண்டும் – 2 aatippata vENtum 2 Bm F#m G D தூர தொனிகள் பாட மேய்ப்பர் மகிழ்ந்து ஆட thUra thonikaL pata mEyppar makizhnthu aata Em A என் தேவன் பிறப்பின... அதிசயம் en thEvan piRappina... athisayam Bm F#m G D தூர தொனிகள் பாட மேய்ப்பர் மகிழ்ந்து ஆட thUra thonikaL pata mEyppar makizhnthu aata Em A என் தேவன் பிறப்பு கண்ணில் அற்புதம் en thEvan piRappu kaNNil aRputham D A D விண்ணின் மீது மதியானது என்ன அதிசயம் viNNin mIthu mathiyanathu enna athisayam D7 Em A கன்னி மகனானது என்ன அற்புதம் kanni makananathu enna aRputham D A D விண் தூதன் வாழ்த்து பாட என்ன அதிசயம் viN thUthan vazhththu pata enna athisayam D7 Em A விண்ணின் வழிக் காட்டியது என்ன அற்புதம் viNNin vazhik kattiyathu enna aRputham Bm F#m யாத்திரீயர் தேட மேய்ப்பர்கள் மகிழ்ந்தாட yaththirIyar thEta mEypparkaL makizhnthata Bm F#m ஏழையாய் பிறந்தார் என் தேவன் eezhaiyay piRanthar en thEvan Em A உன்னதம் என்ன கூற அதிசயம் unnatham enna kURa athisayam


https://churchspot.com/?p=4299

Send a Feedback about this Song


Latest Songs