Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும்

sIyOn thEsamathil sErnthenRum

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும் sIyOn thEsamathil sErnthenRum A D அன்பருடன் வாழ்வேன் – ஜெய anparutan vazhvEn jeya E D E A D கீதம் பேரின்பம் துதி பாடி மகிழுவேன் kItham pErinpam thuthi pati makizhuvEn D E நகரத்தின் வீதிகள் பொன்னாக nakaraththin vIthikaL ponnaka D E D மின்னுதே-ராப்பகல் இல்லையே minnuthE-rappakal illaiyE A D என் இரட்சகர் வெளிச்சமே en iratsakar veLissamE D E என் கண்ணீர் யாவையும் கரத்தால் en kaNNIr yavaiyum karaththal D E D திடைப்பாரே – சஞ்சலமில்லையே thitaipparE sanysalamillaiyE A D என் நேசர் மகிழ்ச்சியே en nEsar makizhssiyE D E பளிங்கு நதி ஓரத்தில் பரிசுத்தர் paLingku nathi ooraththil parisuththar D E D பாத்ததில் – அமர்ந்தே பாடிடுவேன் paththathil amarnthE patituvEn A D அவர் சமுகம் இன்பமே avar samukam inpamE D E மண் சாயல் மாறியே விண் சாயல் maN sayal maRiyE viN sayal D E D அணிந்துமே – மறுரூபம் அடைவேனே aNinthumE maRurUpam ataivEnE A D என் இயேசு போல் ஆகுவேன் en iyEsu pOl aakuvEn D E நிதமும் என் நேசரைத் துதிபாடி nithamum en nEsaraith thuthipati D E D போற்றுவேன் – மகிபனின் தேசத்தில் pORRuvEn makipanin thEsaththil A D நான் மகிமையாய் வாழுவேன் nan makimaiyay vazhuvEn


https://churchspot.com/?p=4216

Send a Feedback about this Song


Latest Songs