Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சேனைகளின் கர்த்தர் நீரே

sEnaikaLin karththar nIrE

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A D சேனைகளின் கர்த்தர் நீரே - 2 sEnaikaLin karththar nIrE - 2 D A D உன் ஆலயம் என் வாசமே un aalayam en vasamE D C G D பேரின்பமே உன் வாசத்தலம் pErinpamE un vasaththalam D A D என் ஆத்துமா தினம் தேடிடிடும் en aaththuma thinam thEtititum D G A நீ தரும் மகிமை நீர்தானையா nI tharum makimai nIrthanaiya D A D உம்முடனே வாசம் செய்யும் ummutanE vasam seyyum D C G D வாசத்தலம் உம் பாக்கியமே vasaththalam um pakkiyamE D G D A என்றென்றுமாய் துதிப்பது enRenRumay thuthippathu Em D A D என் வாழ்வில் சேர்ந்திடும் சாத்தியமே en vazhvil sErnthitum saththiyamE ...சேனைகளின் ...sEnaikaLin D A D செம்மை வழி நடப்பவர்கள் semmai vazhi natappavarkaL D C G D பாக்கியமே அடைந்திடுவார் pakkiyamE atainthituvar D G D A பெலத்தின் மேல் பெலன் பெற்று pelaththin mEl pelan peRRu Em D A D சியோனில் சீறுடன் வாழுவார் siyOnil sIRutan vazhuvar ...சேனைகளின் ...sEnaikaLin D A D உத்தமமாய் நடப்பவர்க்கு uththamamay natappavarkku D C G D நன்மைகளை வழங்கிடுவீர் nanmaikaLai vazhangkituvIr D G D A கிருபை மகிமை அருளிவீர் kirupai makimai aruLivIr Em D A D சூரியன் தேடலும் நீர்தானையா sUriyan thEtalum nIrthanaiya ...சேனைகளின் ...sEnaikaLin

Send a Feedback about this Song