A E
ஜீவ தேவன் வல்லவர்
jIva thEvan vallavar
D A
அதிசயம் செய்பவர்
athisayam seypavar
C# Bm
கூடாது மனிதரால்
kUtathu manitharal
D E A
தேவனால் யாவுமே கூடிடுமே
thEvanal yavumE kUtitumE
A D
செயலினில் வல்லவர்
seyalinil vallavar
E A
யோசனை கர்த்தராம்
yOsanai karththaram
A E F#m E
கர்த்தர் நாமம் வல்ல தேவன்
karththar namam valla thEvan
Bm E7 A
அதிசயம் செய்திடுவார்
athisayam seythituvar
...ஜீவ தேவன்
...jIva thEvan
A D
ஓங்கிய புயத்தினால்
oongkiya puyaththinal
E A
ஜனமதை நடத்தினார்
janamathai nataththinar
A E F#m E
தேவன் நம்மை தம் புயத்தினால்
thEvan nammai tham puyaththinal
Bm E7 A
என்றும் காத்து நடத்திடுவார்
enRum kaththu nataththituvar
...ஜீவ தேவன்
...jIva thEvan
A D
மனிதனின் வழிகளை
manithanin vazhikaLai
E A
நோக்கிடும் கர்த்தராம்
nOkkitum karththaram
A E F#m E
நமது செய்கை அறிந்து தேவன்
namathu seykai aRinthu thEvan
Bm E7 A
பலன் தனை அளித்திடுவார்
palan thanai aLiththituvar
...ஜீவ தேவன்
...jIva thEvan
A D
மேகத்தில் தோன்றிடும்
mEkaththil thOnRitum
E A
இயேசுவை சந்திக்க
iyEsuvai santhikka
A E F#m E
ஆவி ஆத்மா தேகம் காத்து
aavi aathma thEkam kaththu
Bm E7 A
ஆயத்தமாய் சென்றிடுவோம்
aayaththamay senRituvOm
...ஜீவ தேவன்
...jIva thEvan