D
டிங் டிங் டாங் மணி ஓசைகள் துள்ளிட
ting ting tang maNi oosaikaL thuLLita
D
சிங் சிங் கேரல்கள் இன்னிசை கேட்டிட
sing sing kEralkaL innisai kEttita
D A D
மீட்பர் இயேசு பாலன் வருகையே கிருஸ்மஸ்
mItpar iyEsu palan varukaiyE kirusmas
D
வின்ட்டர் சீசன் வெண்பனி துவிட
vinttar sIsan veNpani thuvita
D
ட்வின்க்கள் ஸ்டார்கள் எங்கும் மின்னிட
tvinkkaL starkaL engkum minnita
D
அன்பின் தேவன் ஆனந்த வருகை கிருஸ்மஸ்
anpin thEvan aanantha varukai kirusmas
D A D
புல்லனை மீது அழகாய் பூத்த ரோஜா
pullanai mIthu azhakay pUththa rOja
Bm F#m D
இந்த பூமியில் வந்த எங்கள் இயேசு ராஜா
intha pUmiyil vantha engkaL iyEsu raja
G D
நட்சத்திரம் மின்னும் இரவில் நம்பிக்கை நாயகனாக
natsaththiram minnum iravil nampikkai nayakanaka
G D
பாலகனாய் தேவ மைந்தன் வந்தாரே
palakanay thEva mainthan vantharE
D A D
நாளைகளை நமதாக்கும் நம்பிக்கையே கிருஸ்மஸ்
naLaikaLai namathakkum nampikkaiyE kirusmas
Bm F#m D
நம் ஆண்டவர் மேல் விசுவாசம் உறுதியாக்கும் கிருஸ்மஸ்
nam aaNtavar mEl visuvasam uRuthiyakkum kirusmas
G A
எல்லோரும் ஒன்றாய் சேர்வோம் இயேசுவைப் பாடித் துதிப்போம்
ellOrum onRay sErvOm iyEsuvaip patith thuthippOm
Em A
அன்பைப் பகிர்ந்து வாழ்வோம் ஆடிப் பாடி மகிழ்வோம்
anpaip pakirnthu vazhvOm aatip pati makizhvOm
A D
வேண்டுதல் கேட்டு நன்மை நமக்கே தருவாரே
vENtuthal kEttu nanmai namakkE tharuvarE
A D
நம் இல்லம் காத்து குறைகள் யாவும் தீப்பாரே
nam illam kaththu kuRaikaL yavum thIpparE
D
குடையோடு நடந்திடும் கோடையில்
kutaiyOtu natanthitum kOtaiyil
Bm A
இன்ப அடை மழைப் பொழிவது போல்
inpa atai mazhaip pozhivathu pOl
D
மனமெனும் குடிலில் லில்லிப் பூவாய்
manamenum kutilil lillip pUvay
G D
பாலன் பூத்தாரே
palan pUththarE
- டிங் டிங் டாங்
- ting ting tang
D A D
புன்னகையால் பூமியினை அழகாக்கும் கிருஸ்மஸ்
punnakaiyal pUmiyinai azhakakkum kirusmas
Bm F#m D
ஏழைகளும் பசியாறும் நல்விருந்து கிருஸ்மஸ்
eezhaikaLum pasiyaRum nalvirunthu kirusmas
G A
மண்ணில் மனித நேயம் மலரச் செய்யும் வேதம்
maNNil manitha nEyam malaras seyyum vEtham
Em A
பொங்கும் தேவ கானம் எங்கும் சமாதானம்
pongkum thEva kanam engkum samathanam
A D
பாவம் என்னும் இருளிலிருந்து மீட்பாரே
pavam ennum iruLilirunthu mItparE
A D
நம்மை பரிசுத்தமாக்கி தேவன் என்றும் காப்பாரே
nammai parisuththamakki thEvan enRum kapparE
D
குடையோடு நடந்திடும் கோடையில்
kutaiyOtu natanthitum kOtaiyil
Bm A
இன்ப அடை மழைப் பொழிவது போல்
inpa atai mazhaip pozhivathu pOl
D
மனமெனும் குடிலில் லில்லிப் பூவாய்
manamenum kutilil lillip pUvay
G D
பாலன் பூத்தாரே
palan pUththarE
- டிங் டிங் டாங்
- ting ting tang