Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துணை என்றும் இயேசு தேவா

thuNai enRum iyEsu thEva

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em துணை என்றும் இயேசு தேவா thuNai enRum iyEsu thEva G F உமை நம்பினேன் umai nampinEn F D எமைக் காரும் தேவ மைந்தன் emaik karum thEva mainthan D7 G உமை சாருவேன் umai saruvEn G Em இருள் யாவும் நீக்கி எம்மில் iruL yavum nIkki emmil A D அருள் யாவும் தந்தீர் தேவா aruL yavum thanthIr thEva C Bm G கனிவாக வந்தீரே துணையாக நின்றீரே kanivaka vanthIrE thuNaiyaka ninRIrE Am Em D G தேவ தேவன் இயேசுவே அன்பு போதுமே thEva thEvan iyEsuvE anpu pOthumE ----துணை என்றும் ----thuNai enRum G Em எனக்காக யாவும் செய்யும் enakkaka yavum seyyum A D பலமுள்ள தேவன் நீரே palamuLLa thEvan nIrE C Bm G விளக்கினை ஏற்றுவீர் அபிஷேகம் பண்ணுவீர் viLakkinai eeRRuvIr apishEkam paNNuvIr Am Em D G எந்தன் கொம்பு உயர்ந்திடும் நம்பும் தேவனே enthan kompu uyarnthitum nampum thEvanE ----துணை என்றும் ----thuNai enRum G Em அலைபோல் பாயும் துன்பம் alaipOl payum thunpam A D கடல் போல் சீறும் காற்றோ katal pOl sIRum kaRRO C Bm G இரையாதே என்றீரே அமைதலை தந்தீரே iraiyathE enRIrE amaithalai thanthIrE Am Em D G வார்த்தை ஒன்று சொல்லுமே வல்ல தேவனே varththai onRu sollumE valla thEvanE ----துணை என்றும் ----thuNai enRum G Em வழி என்றும் காட்டும் தேவா vazhi enRum kattum thEva A D விழி என்னில் வைத்த மூவா vizhi ennil vaiththa mUva C Bm G தினம் தினம் போதியும் அருள் நிதம் காட்டிடும் thinam thinam pOthiyum aruL nitham kattitum Am Em D G உம்மைப்போல தெய்வத்தை பூவில் காணேன் நான் ummaippOla theyvaththai pUvil kaNEn nan ----துணை என்றும் ----thuNai enRum
4/4 G guitar chords for G Songs guitar chords for Jollee Abraham Songs guitar chords for M.P.A Songs guitar chords for thunai enru yesu deva guitar chords for thuNai enRum iyEsu thEva Songs guitar chords for துணை என்றும் guitar chords for துணை என்றும் இயேசு தேவா Jollee Abraham keyboard chords for G Songs keyboard chords for Jollee Abraham Songs keyboard chords for M.P.A Songs keyboard chords for thunai enru yesu deva keyboard chords for thuNai enRum iyEsu thEva Songs keyboard chords for துணை என்றும் keyboard chords for துணை என்றும் இயேசு தேவா M.P.A thunai enru yesu deva thuNai enRum iyEsu thEva துணை என்றும் துணை என்றும் இயேசு தேவா


https://churchspot.com/?p=4247

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS