Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதித்திடுவோம் நம் இயேசு பரனை

thuthiththituvOm nam iyEsu paranai

 Am | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am துதித்திடுவோம் நம் இயேசு பரனை thuthiththituvOm nam iyEsu paranai F Am தூய்மையின் ஜீவியம் அடைந்திடவே thUymaiyin jIviyam atainthitavE G F பரமனின் அருளை தினம் பெறவே paramanin aruLai thinam peRavE E Am நாம் அனுதினம் துதித்திடுவோம் nam anuthinam thuthiththituvOm C சென்ற காலமெல்லாம் சுகமுடனே senRa kalamellam sukamutanE C G கர்த்தன் நம் இயேசுவே karththan nam iyEsuvE Dm Am பாதுகாத்த தயவை எண்ணி pathukaththa thayavai eNNi E7 Am என்றும் துதித்திடுவோம் enRum thuthiththituvOm ...துதித்திடுவோம் ...thuthiththituvOm C அழைத்த தேவனையே நம்பிடுவோம் azhaiththa thEvanaiyE nampituvOm C G அவரே நடத்திடுவார் avarE nataththituvar Dm Am ஜெயத்துடனே நித்தம் நடத்தி jeyaththutanE niththam nataththi E7 Am கிருபைகள் ஈந்திடுவார் kirupaikaL iinthituvar ...துதித்திடுவோம் ...thuthiththituvOm C துன்பம் பலவாய் நம்மைச் சூழ்ந்திடினும் thunpam palavay nammais sUzhnthitinum C G யாவும் அகற்றினாரே yavum akaRRinarE Dm Am கண்ணீர் கவலை யாவும் துடைத்து kaNNIr kavalai yavum thutaiththu E7 Am கர்த்தன் தேற்றினாரே karththan thERRinarE ...துதித்திடுவோம் ...thuthiththituvOm C தேவ வழி நடப்போர் யாவருக்கும் thEva vazhi natappOr yavarukkum C G தேவன் துணையாகுவார் thEvan thuNaiyakuvar Dm Am அன்பின் வாக்கு யாவும் அளிப்பார் anpin vakku yavum aLippar E7 Am அன்பரைத் துதித்திடுவோம் anparaith thuthiththituvOm ...துதித்திடுவோம் ...thuthiththituvOm C தேவன் வந்திடுவார் வேகமுடன் thEvan vanthituvar vEkamutan C G வானில் தோன்றிடுவார் vanil thOnRituvar Dm Am பரமனோடு வாழும் பாக்கியம் paramanOtu vazhum pakkiyam E7 Am பாரில் ஆனந்தமே paril aananthamE ...துதித்திடுவோம் ...thuthiththituvOm

Send a Feedback about this Song