D A
தெய்வ அன்பே தூய அன்பு
theyva anpE thUya anpu
D G D
என்னை தாங்கும் அன்பே
ennai thangkum anpE
D G A
எந்தன் உள்ளத்தை நெருக்கி ஏவி
enthan uLLaththai nerukki eevi
E A D
அவரில் பலப்படுத்தும்
avaril palappatuththum
- தெய்வ அன்பே
- theyva anpE
D G
பாவ உலகில் மாளும் மாந்தரை
pava ulakil maLum mantharai
A D
மீட்க ஜீவன் தந்தார்
mItka jIvan thanthar
G Em D
இவரின் அன்பை எடுத்துரைக்க
ivarin anpai etuththuraikka
Em A D
அவனிதனிலே கூடுவோம்
avanithanilE kUtuvOm
- தெய்வ அன்பே
- theyva anpE
D G
மகிமை பொருந்த தேவ மைந்தன்
makimai poruntha thEva mainthan
A D
என்னைத் தேடி வந்தார்
ennaith thEti vanthar
G Em D
தியாக அன்பர் இயேசு ராஜன்
thiyaka anpar iyEsu rajan
Em A D
இவரை என்றும் போற்றுவேன்
ivarai enRum pORRuvEn
- தெய்வ அன்பே
- theyva anpE
D G
அன்பின் அகலம் நீளம் உயரம்
anpin akalam nILam uyaram
A D
ஆழம் அறிந்திடவே
aazham aRinthitavE
G Em D
மாயலோக ஆசை வெறுத்து
mayalOka aasai veRuththu
Em A D
அவரை என்றும் நேசித்தேன்
avarai enRum nEsiththEn
- தெய்வ அன்பே
- theyva anpE