Gm F
தேனா இனிக்க ஒரு சேதியை சொல்வோம்
thEna inikka oru sEthiyai solvOm
F Gm
கர்த்தர் இயேசு நல் சேதியை சொல்வோம்
karththar iyEsu nal sEthiyai solvOm
Gm F Eb
ஒன்னாக் கூடுவோம் நல்லா பாடுவோம்
onnak kUtuvOm nalla patuvOm
Gm F Gm
சந்தோஷத்தை அள்ளித் தூவி ஆட்டம் ஆடுவோம்
santhOshaththai aLLith thUvi aattam aatuvOm
Gm
எந்நாளும் எந்நாளும் சமாதானம் தந்தாரு
ennaLum ennaLum samathanam thantharu
F Gm
சந்தோஷத்த கொண்டாடு துள்ளிக் கொண்டாடு
santhOshaththa koNtatu thuLLik koNtatu
Gm
ராசாதி ராசனாம் தேவாதி தேவனாம்
rasathi rasanam thEvathi thEvanam
Gm
எல்லாதையும் விட்டுபிட்டு ஏழையானாரு
ellathaiyum vittupittu eezhaiyanaru
Gm
ஏழைப் பங்காளனாம் பாமரனின் தோழனாம்
eezhaip pangkaLanam pamaranin thOzhanam
Cm Gm
இயேசு என்னும் பெயரோடு அவதரிச்சாரு
iyEsu ennum peyarOtu avatharissaru
Gm F Eb
இவரோட பெயருக்கு இனையேயில்லை
ivarOta peyarukku inaiyEyillai
F Gm
இவரோட மகிமைக்கும் குறைவேயில்லை
ivarOta makimaikkum kuRaivEyillai
Gm F Eb
இவரோட ஆட்சிக்கு முடிவேயில்லை
ivarOta aatsikku mutivEyillai
F Gm
இவரோட மாட்சிக்கு ஈடேயில்லை
ivarOta matsikku iitEyillai
-----எந்நாளும்
-----ennaLum
Gm
வானாதி வானமும் வாழும் இந்த பூமியும்
vanathi vanamum vazhum intha pUmiyum
Gm
கண்ணாளனைக் கண்ட பின்னும் வாடிப் போகுமா
kaNNaLanaik kaNta pinnum vatip pOkuma
Gm
ஏழைப் பணக்காரரும் இல்லாதவர் கூட்டமும்
eezhaip paNakkararum illathavar kUttamum
Cm Gm
இந்நாளையே ஒன்றா சேர்ந்து கொண்டாடுவோமா
innaLaiyE onRa sErnthu koNtatuvOma
Gm F Eb
இவரன்றி உலகுக்கு ஒளியே இல்லை
ivaranRi ulakukku oLiyE illai
F Gm
இவரன்றி உண்மைக்கு பொருளே இல்லை
ivaranRi uNmaikku poruLE illai
Gm F Eb
இவரோட அன்புக்கு எல்லை இல்லை
ivarOta anpukku ellai illai
F Gm
இவரோட நன்மைக்கு அளவே இல்லை
ivarOta nanmaikku aLavE illai
-----------எந்நாளும்
-----------ennaLum