Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவனே அருள் நிறைவே

thEvanE aruL niRaivE

 Gm | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Eb தேவனே அருள் நிறைவே thEvanE aruL niRaivE F Gm ஒளியே மறையே oLiyE maRaiyE Eb Gm திருத்துவமே தினம் தினமே thiruththuvamE thinam thinamE Eb Gm வரமே தருவாய் (2) varamE tharuvay 2 - தேவனே - thEvanE Gm Eb இந்நாளில் உம்மை நாடி innaLil ummai nati Gm என்றென்றும் உம்மை சார்வேன் enRenRum ummai sarvEn Gm Cm F Eb மங்காத வாழ்வு மாறாத இன்பம் mangkatha vazhvu maRatha inpam Gm Eb F Gm எந்நாளுமே தந்தாளுவீர் ennaLumE thanthaLuvIr – தேவனே thEvanE Gm Eb தேவன்பில் என்றும் பெருகிட thEvanpil enRum perukita Gm மென்மேலும் உம்மை அறிந்துமே menmElum ummai aRinthumE Gm Cm F Eb உம் பாதை செல்ல எந்நாளும் என்னை um pathai sella ennaLum ennai Gm Eb F Gm என் தேவனே கண் பாருமே en thEvanE kaN parumE – தேவனே thEvanE Gm Eb அன்பாலே தேடி வந்தீர் anpalE thEti vanthIr Gm என் பாவம் யாவும் தீர்ப்பீர் en pavam yavum thIrppIr Gm Cm F Eb உம் ஆவி என்னை எந்நாளும் தாங்க um aavi ennai ennaLum thangka Gm Eb F Gm என் இயேசுவே கண் பாருமே en iyEsuvE kaN parumE – தேவனே thEvanE

Send a Feedback about this Song