D G D
தேவனே என் ஜீவனே எந்தன்
thEvanE en jIvanE enthan
A E
கன்மலையே – இயேசுவே
kanmalaiyE iyEsuvE
A Em A D
என் நேசரே என்றுமாய் நம்புவேன்
en nEsarE enRumay nampuvEn
D E A D
தீமை ஏதும் சூழ்ந்திடா
thImai eethum sUzhnthita
D A E A
என்னை காக்கும் தெய்வமே
ennai kakkum theyvamE
D C G
சாபம் யாவும் நீக்கியே
sapam yavum nIkkiyE
D7 G A D
சாந்தியும் நல்கிடும்
santhiyum nalkitum
D G A D
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
D A D
அல்லேலூயா அல்லேலூயா (2)
allElUya allElUya 2
D E A D
என்னை முற்றும் தந்திட்டேன்
ennai muRRum thanthittEn
D A E A
கிருபை சூழ தாங்குவீர்
kirupai sUzha thangkuvIr
D C G
எந்தன் மேன்மை நீரல்லோ
enthan mEnmai nIrallO
D7 G A D
இயேசுவே பின் செல்வேன்
iyEsuvE pin selvEn
-அல்லேலூயா
-allElUya
D E A D
தாகம் தீர்க்கும் மீட்பரே
thakam thIrkkum mItparE
D A E A
எந்தன் வாஞ்சை நீரல்லோ
enthan vanysai nIrallO
D C G
உம்மைப் போல மாறிட
ummaip pOla maRita
D7 G A D
இயேசுவே செய்திடும்
iyEsuvE seythitum
-அல்லேலூயா
-allElUya