G D C G
தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே
thEvan ezhuntharuLvar thEva sapaithanilE
Em D C D G
வாசம் செய்திடுவார் தேவ சபைதனிலே
vasam seythituvar thEva sapaithanilE
G Em G
சுத்தர்கள் கூடிடும் ஐக்கியமே
suththarkaL kUtitum aikkiyamE
E Am
போதனை அறிந்து வாழுவோம்
pOthanai aRinthu vazhuvOm
D G
துதிகள் பொருத்தனை
thuthikaL poruththanai
A D G
செலுத்தியே மகிழுவோம்
seluththiyE makizhuvOm
...தேவன் எழுந்தருள்வார்
...thEvan ezhuntharuLvar
G Em G
சபையின் தலைவர் இயேசுவே
sapaiyin thalaivar iyEsuvE
E Am
சபையை நடத்தி செல்லுவார்
sapaiyai nataththi selluvar
D G
காவல் செய்துமே
kaval seythumE
A D G
காத்துமே நடத்துவார்
kaththumE nataththuvar
...தேவன் எழுந்தருள்வார்
...thEvan ezhuntharuLvar
G Em G
பரிசுத்தம் காத்து யாவரும்
parisuththam kaththu yavarum
E Am
ஆவியில் நிறைந்து வாழ்ந்துமே
aaviyil niRainthu vazhnthumE
D G
எழுந்து கட்டிடுவோம்
ezhunthu kattituvOm
A D G
இயேசுவின் சபையினை
iyEsuvin sapaiyinai
...தேவன் எழுந்தருள்வார்
...thEvan ezhuntharuLvar