Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவன் வாழ்ந்திடும்

thEvan vazhnthitum

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G Am D G தேவன் வாழ்ந்திடும் ஆலயத்தினில் thEvan vazhnthitum aalayaththinil C D G தேவ வல்லமை தங்கும் என்றுமே thEva vallamai thangkum enRumE G Am D வெற்றி வேந்தன் இயேசுவின் தேவ சக்தியே veRRi vEnthan iyEsuvin thEva sakthiyE G D G எந்நாளும் தோன்றிடுதே ennaLum thOnRituthE G C சாத்தானை மேற்கொள்ளும் அதிகாரமும் saththanai mERkoLLum athikaramum Em D G தேவாதி தேவனே தந்தனரே thEvathi thEvanE thanthanarE G Am தந்திர மந்திரங்கள் தீமையும் thanthira manthirangkaL thImaiyum G D G முற்றும் அழிந்து ஒழிந்து போகுமே muRRum azhinthu ozhinthu pOkumE ...தேவன் வாழ்ந்திடும் ...thEvan vazhnthitum G C பொல்லாத நோய்களும் வேதனையும் pollatha nOykaLum vEthanaiyum Em D G இயேசுவின் வல்லமை நீக்கிடுமே iyEsuvin vallamai nIkkitumE G Am பாவங்கள் யாவையுமே மேற்கொண்டு pavangkaL yavaiyumE mERkoNtu G D G வெற்றியுடன் முன்னே செல்லுவோம் veRRiyutan munnE selluvOm ...தேவன் வாழ்ந்திடும் ...thEvan vazhnthitum G C பாதாளம் வேதாளம் வென்றவராம் pathaLam vEthaLam venRavaram Em D G வல்லமை தந்தனர் வென்றிடவே vallamai thanthanar venRitavE G Am சாத்தானை மேற்கொண்டு நாமுமே saththanai mERkoNtu namumE G D G வெற்றி வாகை சூடி மகழுவோம் veRRi vakai sUti makazhuvOm ...தேவன் வாழ்ந்திடும் ...thEvan vazhnthitum G C மாறாத இயேசுவின் வார்த்தையிலே maRatha iyEsuvin varththaiyilE Em D G வல்லமை அதிகாரமும் தங்கினதே vallamai athikaramum thangkinathE G Am கர்த்தரின் பிள்ளைகளின் வார்த்தையில் karththarin piLLaikaLin varththaiyil G D G வல்லமையும் தங்க வேண்டுமே vallamaiyum thangka vENtumE ...தேவன் வாழ்ந்திடும் ...thEvan vazhnthitum


https://churchspot.com/?p=4289

Send a Feedback about this Song


Latest Songs