Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவாதி தேவன் இவர்

thEvathi thEvan ivar

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm D தேவாதி தேவன் இவர் thEvathi thEvan ivar G D ஜீவன் தர வந்தவர் jIvan thara vanthavar G A D இயேசுவின் நேசர் இம்மானுவேலர் iyEsuvin nEsar immanuvElar A7 D இவரின் சேவை செய்வேன் ivarin sEvai seyvEn D Bm மாசற்ற ஜீவனை கல்வாரியில் masaRRa jIvanai kalvariyil D G A D நீசனாம் எம்மை மீட்க ஈந்தனரே nIsanam emmai mItka iinthanarE D A G D கர்த்தரின் சிலுவை மாரில் சுமந்து karththarin siluvai maril sumanthu E D கர்த்தருக்காக உழைத்திடுவேன் karththarukkaka uzhaiththituvEn A7 D கர்த்தருக்காக உழைத்திடுவேன் karththarukkaka uzhaiththituvEn - தேவாதி - thEvathi D Bm வறண்ட நிலங்கள் செழிக்குமே vaRaNta nilangkaL sezhikkumE D G A D திறந்த தண்ணீர் வெள்ளம் பாய்ந்திடுமே thiRantha thaNNIr veLLam paynthitumE D A G D ஜீவனுக்கேதாய் ஜனங்கள் தருவாய் jIvanukkEthay janangkaL tharuvay E D ஜீவனை வெறுத்து சேவை செய்வேன் jIvanai veRuththu sEvai seyvEn A7 D ஜீவனை வெறுத்து சேவை செய்வேன் jIvanai veRuththu sEvai seyvEn – தேவாதி thEvathi D Bm மங்கிடும் திரிகள் அணையுதே mangkitum thirikaL aNaiyuthE D G A D பொங்கிடும் அலை மோதி வீசிடுதே pongkitum alai mOthi vIsituthE D A G D கர்த்தரின் வருகை நெருங்கி இங்கு karththarin varukai nerungki ingku E D கர்த்தர் விஷேசம் சாற்றிடுவோம் karththar vishEsam saRRituvOm A7 D கர்த்தர் விஷேசம் சாற்றிடுவோம் karththar vishEsam saRRituvOm - தேவாதி - thEvathi

Send a Feedback about this Song